Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இடையே காதல் ?

19 மார், 2019 - 13:26 IST
எழுத்தின் அளவு:
Vijay-devarakonda---Raashmika-in-love.?

தெலுங்குத் திரையுலகின் இன்றைய 'ஹாட்' நாயகன் விஜய் தேவரகொண்டா. 'கீதா கோவிந்தம்' படத்திற்குப் பிறகு விஜய் மற்றும் ராஷ்மிகா, 'டியர் காம்ரேட்' படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் விஜய், ராஷ்மிகா இருவரும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ராஷ்மிகா, கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவருக்கும் கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி என்பவருக்கும் 2017ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், கடந்த வருடம் இருவரும் தங்கள் திருமண முடிவிலிருந்து பின்வாங்கி பிரிந்தனர். கடந்த வருடம் தான் 'கீதா கோவிந்தம்' படமும் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. அதன்பின்னரே இருவரும் பிரிந்தனர். அவர்கள் இருவரது பிரிவிலும் விஜய் தேவரகொண்டாவுக்கு தொடர்பு இருக்கிறது என்று அப்போதே செய்திகள் பரவின.

இப்போது, விஜய்யும், ராஷ்மிகாவும் 'டியர் காம்ரேட்' படத்தில் முத்தம் கொடுத்து நடிக்கும் அளவிற்கு நெருக்கமாகி உள்ளனர் என சில நாட்களாக கன்னட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள். இருவரும் தற்போது காதலிக்க ஆரம்பித்துள்ளார்களா என்றும் அவர்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாகும் படம் கடந்த வாரம்தான் ஆரம்பமானது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பா.ஜ., கட்சி வேட்பாளராக விஷால் பட நடிகைபா.ஜ., கட்சி வேட்பாளராக விஷால் பட ... விக்ராந்த்திற்கு தோள் கொடுத்த விஜய்சேதுபதி விக்ராந்த்திற்கு தோள் கொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in