Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிளாமர் படங்களை வெளியிட்ட தன்யா

28 பிப், 2019 - 18:27 IST
எழுத்தின் அளவு:
Dhanyas-glamour-photos-out

இன்ஸ்டாகிராம், டிக் டாக் ஆப்ஸ் எல்லாம் வருவதற்கு முன், கவர்ச்சியாக போட்டோ ஷூட் பண்ணி, ஆல்பம் போட்டு, சினிமா கம்பெனிகளுக்கு, நடிகைகள் அனுப்புவது வழக்கம். ஆனால், இப்போதெல்லாம், ஆன் லைன்லதான் எல்லாமே நடக்கிறது. மறுபடியும் ஸ்லிம் ஆகிட்டேன் என்று நடிகை அனுஷ்கா போட்டோக்களை தட்டி விட்டிருந்தார். அடுத்தடுத்து, அவர் நடிக்க ஒப்புக் கொண்ட படங்களின் பட்டியல் வெளிவந்தது.

இந்த ரூட்டில் எல்லோருமே இறங்கியிருக்கிறார்கள் என்பதற்கு, தன்யா பாலகிருஷ்ணன் சமீபத்திய உதாரணம். 'ஏழாம் அறிவு', 'ராஜாராணி', 'காதலில் சொதப்புவது எப்படி?' போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் அவ்வப்போது தலைகாட்டும் தன்யா, 'வாட்ஸ் ஆப் வேலைக்காரி' என்ற வெப் சீரியலில் நடிக்கிறார். படங்களை விட, வெப் சீரிஸ்க்கு நடிகைகளின் தேவை அதிகமாக இருக்கிறது. படங்களைப் போல் அதற்கெல்லாம் சென்ஸார் கிடையாது. அப்படி இருப்பதால்தான், ஊரெல்லாம் வெப் சீரிஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை எதிர்பார்த்து செய்வது போல, கொஞ்சம் கிளாமரான போட்டோக்களை இப்போது, சமூக வலைதளம் மூலம் வெளியிட்டிருக்கிறார் தன்யா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறைந்த முதல்வரின் மனைவி கதாபாத்திரத்தில் ஸ்ரீ ரெட்டிமறைந்த முதல்வரின் மனைவி ... விஜய் சேதுபதி, கார்த்தி, யுவனுக்கு கலைமாமணி விருது விஜய் சேதுபதி, கார்த்தி, யுவனுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Erumai -  ( Posted via: Dinamalar Android App )
01 மார், 2019 - 09:56 Report Abuse
Erumai Romba Mukkiam....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in