Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்மார்ட் போனை விரும்பாத ஷாலினி

28 பிப், 2019 - 13:59 IST
எழுத்தின் அளவு:
Shalini-Ajith-did-not-use-smartphone

பொதுவாகவே நடிகர் அஜித் எங்கும் வெளியில் அவ்வளவாக தலை காட்டாவிட்டாலும் அவர் வந்துசெல்லும் இடங்களில் எல்லாம் அவர் மிக எளிமையாக நடந்து கொள்வதை நாம் பார்த்து வருகிறோம். அவர் மட்டுமல்ல, அவரை பின்பற்றியோ அல்லது இயல்பாகவே அவரது மனைவி ஷாலினியும் ஆடம்பரங்களை பெரிதாக விரும்பாமல் எளிமையை கடைபிடித்து வருகிறார்.

இதற்கு உதாரணமாக சமீபத்தில் ரசிகர் ஒருவர் பகிர்ந்த புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஷாலினியை சந்தித்த அஜித் ரசிகர் ஒருவர், அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது அஜித்தின் மகன் ஆத்விக்கும் ஷாலினியுடன் இருந்தார். இந்த புகைப்படத்தில் ஷாலினி தனது கையில் பழைய நோக்கியா 1100 மாடல் மொபைல்போனை வைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்யா திருமணம் : நம்பமுடியாத அதிர்ச்சியில் விஷால்ஆர்யா திருமணம் : நம்பமுடியாத ... என் குடும்பத்தை பாழாக்கிய எஸ்.ஐ., - தாடி பாலாஜி கண்ணீர் என் குடும்பத்தை பாழாக்கிய எஸ்.ஐ., - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
01 மார், 2019 - 08:08 Report Abuse
C.Jeyabalan கெட்டிக்காரி அப்படியே இரு உன் குழந்தைகளுக்கும் நல்லது
Rate this:
jagan - Chennai,இந்தியா
01 மார், 2019 - 07:25 Report Abuse
jagan இந்த அக்கா SSLC கூட பெயில் ஆனவுங்க. "ஸ்மார்ட்" போன் கொஞ்சம் கஷ்டம் தான்
Rate this:
mayan - Brussels,பெல்ஜியம்
28 பிப், 2019 - 15:09 Report Abuse
mayan அது பழைய நோக்கியா 1100 இல்ல. புது நோக்கியா 3310 .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in