Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவா இயக்கத்தில் விஜய் நடிக்க பேச்சு வார்த்தை ?

22 பிப், 2019 - 15:54 IST
எழுத்தின் அளவு:
Director-Siva-to-collabarate-with-Vijay

'விஸ்வாசம்' படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு அப்படத்தின் இயக்குனர் சிவா, அடுத்து என்ன படம் இயக்கப் போகிறார் என்று திரையுலகத்திலும், ரசிகர்களிடத்திலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 'விவேகம்' படத்தின் தோல்விக்குப் பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்றதும் பலரும் பல்வேறு விதமாக கிண்டலடித்துப் பேசினார்கள். ஆனால், அனைத்தையும் 'விஸ்வாசம்' படத்தின் வெற்றி மூலம் தவிடுபொடியாக்கிவிட்டார் சிவா.

அடுத்ததாகவும் சிவா மீண்டும் சத்யஜோதி தயாரிக்கும் படம் ஒன்றை இயக்கப் போவதாகவே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் படத்தில் விஜய்யை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். பொதுவாக தன் போட்டி நடிகரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களின் படங்களில் மற்ற நடிகர்கள் அதிகம் நடிக்க மாட்டார்கள். ஏதோ ஒரு படம்தான் நடிப்பார்கள். இந்த முறை அந்தக் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

இருப்பினும் விஜய், அஜித் ஆகியோர் புதுமுக இயக்குனர்களுக்கு தற்போது வாய்ப்புகளைத் தருவதில்லை. முன்னணி இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்கிறார்கள். சத்யஜோதி நிறுவனத்திற்கு ஏற்கெனவே விஜய் படம் ஒன்று நடித்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறாராம். அனோகமாக அது விஜய்யின் அடுத்த படமாக இருக்கும் என்கிறார்கள். அந்தப் படத்தை சிவா இயக்கினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
பிரியாணி விருந்து : அஜித் வழியில் சூர்யாபிரியாணி விருந்து : அஜித் வழியில் ... ராட்சசன் - தெலுங்கு ரீமேக் ஆரம்பம் ராட்சசன் - தெலுங்கு ரீமேக் ஆரம்பம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Vijay - Bangalore,இந்தியா
23 பிப், 2019 - 05:41 Report Abuse
Vijay தலைவா ஒரு வருசத்துக்கு ஒரு படம் நடிச்சாலும் பரவாயில்லை , இவன் படத்துல நடிச்சி ரசிகர்கள் மூஞ்சுல கரி பூசிவிடாதே .. சும்மாவே ப்ளூ சட்டை ஓட்டுவான் , ... வெங்கடேஷ் நயன்தாரா நடித்து பல ஆண்டுகளுக்கு முன்னாடி வந்த துளசி படத்தை எடுத்து வைத்துக்கொண்டு மஹா ஹிட் மெகா ஹிட் ...
Rate this:
23 பிப், 2019 - 09:01Report Abuse
sura Gopalanஉங்கள் அய்யா தான்...
Rate this:
Susi - ,
22 பிப், 2019 - 21:29 Report Abuse
Susi விசுவாசம் படமே துளசி படத்தை அப்படியே copyபண்ணியும் படம் பெருசா போகல
Rate this:
THALA - salem,இந்தியா
23 பிப், 2019 - 12:31Report Abuse
THALA படம் இன்னும் தியேட்டர் ல ஓடிட்டு தான் டா இருக்கு...
Rate this:
JMK - Madurai,இந்தியா
23 பிப், 2019 - 17:08Report Abuse
JMKதியேட்டர்ல நாலு பேரு கூட இல்லையே ?...
Rate this:
THALA - salem,இந்தியா
25 பிப், 2019 - 20:13Report Abuse
THALA ஏன் உனக்கு இருட்டுல கண்ணு தெரியாதா .........
Rate this:
RAJESH - Pondicherry ,இந்தியா
22 பிப், 2019 - 18:29 Report Abuse
RAJESH ரஜினி யும் கமலும் SP முத்துராமன், ராஜசேகர், KS ரவிகுமார் போன்ற இயக்குனர்களின் படங்களில் நிறைய படங்கள் நடித்திருக்கிறார்கள்...FYI
Rate this:
JMK - Madurai,இந்தியா
22 பிப், 2019 - 18:24 Report Abuse
JMK அந்தோ பரிதாபம் ? நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி ?
Rate this:
RAJESH - Pondicherry ,இந்தியா
22 பிப், 2019 - 18:23 Report Abuse
RAJESH //விஸ்வாசம்' படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு அப்படத்தின் இயக்குனர் சிவா, அடுத்து என்ன படம் இயக்கப் போகிறார் என்று திரையுலகத்திலும், ரசிகர்களிடத்திலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. '// செம காமெடி...
Rate this:
THALA - salem,இந்தியா
25 பிப், 2019 - 20:10Report Abuse
THALA ஐயோ தனியா ரூம் போட்டு சிரிச்சிக்கோ போ ........
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in