Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொந்தப் படம் தயாரித்து நடிக்கும் காஜல் அகர்வால்

21 பிப், 2019 - 11:05 IST
எழுத்தின் அளவு:
kajal-agarwal-to-produce-her-movie

திரைப்படத் துறையில் நடிகர்கள்தான் பொதுவாக சொந்தப் படத் தயாரிப்பில் இறங்குவார்கள். நடிகைகள் சொந்தப் படத் தயாரிப்பில் இறங்குவது மிக மிகக் குறைவாக இருக்கும்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால் சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு கா மூவீஸ் எனப் பெயரிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் காஜல் அகர்வாலே நாயகியாக நடிக்க உள்ளார்.


தெலுங்கு இயக்குனரான பிரசாந்த் வர்மா இந்தப் படத்தை இயக்க உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இந்தப் படம் உருவாக உள்ளது.


பிரசாந்த் வர்மா கடந்த வருடம் தெலுங்கில் வெளிவந்த ஆவ் படத்தை இயக்கியவர். அந்தப் படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். பிரசாந்த் சொன்ன கதை பிடித்திருந்ததால் அவரையே தன் முதல் தயாரிப்பின் இயக்குனராக நியமித்துவிட்டார் காஜல்.


விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் டீசர் வெளியீடுகேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் டீசர் வெளியீடு மீண்டும் பரபரப்பு கிளப்பும் ஸ்ரீரெட்டி மீண்டும் பரபரப்பு கிளப்பும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
21 பிப், 2019 - 12:33 Report Abuse
Vasudevan Srinivasan அந்த காலத்தில் கே.ஆர்.விஜயா, ஸ்ரீப்ரியா உட்பட பல நடிகைகள் சொந்தப் படம் எடுத்துள்ளனர்.. சமீபத்தில் தேவயானி அவர்களும் சொந்த படம் எடுத்துள்ளார்.. காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in