Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகைகளிடம் அத்துமீறல் எதிரொலி ; தனி ஆளாக புரமோட் செய்த நிவின்பாலி | மும்பை போலீஸ் தெலுங்கு ரீமேக் ; சுதீர்பாபு துணிச்சல் முயற்சி | ஜென்டில்மேன்-2 ஹீரோவாக சேதன் சீனு: தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு | நவ.,4ல் ‛லவ் டுடே' வெளியீடு | தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்' | தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் | சிரஞ்சீவியின் 'காட் பாதர்': நல்ல விமர்சனம் வந்தும் வசூல் குறைவு | நகுல்,ஸ்ரீ காந்த், நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம் | வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்! | பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்: திமுக எம்.பி திருச்சி சிவா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் டீசர் வெளியீடு

20 பிப், 2019 - 18:37 IST
எழுத்தின் அளவு:
Gangs-of-Madras-Teaser-out

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த சிவி குமார், மாயவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தப்படியாக கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

அசோக், பிரியங்கா ருத், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டார்.

1.31 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த டீசர், ஆசைக்கும் தேவைக்கும் நடுவில் இருப்பது ஒரு சின்ன கோடு அது ஆசை தேவையாக மாறும் போது நடக்கும் வன்முறையும், அதற்கான போராட்டமும் தான் கதை என புரிய வைக்கிறது. பிரியங்கா ருத் தான் பிரதான ரோலில் நடித்திருக்கிறார்.

"என் பசிக்கு இன்னொருத்தன் சாப்பிட முடியாது, எனக்கு ஏதாவதுன்னா நான் தான் கேட்கணும்" போன்ற தெறிக்கும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. டீசர் முழுக்க வன்முறை, ரத்த தெறிக்கும் விஷயங்கள் அதிகமாக உள்ளன. விரைவில் படம் ரிலீஸாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'அதுக்கு ஒத்துழைத்தால் பட வாய்ப்பு': கனி ஆதங்கம்'அதுக்கு ஒத்துழைத்தால் பட ... சொந்தப் படம் தயாரித்து நடிக்கும் காஜல் அகர்வால் சொந்தப் படம் தயாரித்து நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in