Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாய்மாமன் மகனை திருமணம் செய்தார் மதுமிதா

15 பிப், 2019 - 17:01 IST
எழுத்தின் அளவு:
Actress-Madhumita-married-her-relation

ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் பிரபலமானவர் நடிகை மதுமிதா. ஜாங்கிரி மதுமிதா என்று அழைக்கப்படும் இவர், காமெடி, குணச்சித்ரம் என பயணித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம் வரை பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கு, சென்னை, கோயம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று(பிப்., 15) திருமணம் நடந்தது. மாப்பிள்ளை, இவரது தாய்மாமன் மகன் மோசஸ் ஜோயல். குறும்பட இயக்குநரான இவர், பிரபல இயக்குநரிடம் உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.


அமைச்சர் ஜெயக்குமார், திரையுலக பிரபலங்கள் பலரும் மணமக்களை நேரில் வாழ்த்தினார்.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தாய் மதம் திரும்பினார் 'தாடி' பாலாஜிதாய் மதம் திரும்பினார் 'தாடி' ... கோழைத்தனமான தாக்குதல் : சூர்யா கண்டனம் கோழைத்தனமான தாக்குதல் : சூர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
16 பிப், 2019 - 03:20 Report Abuse
Bhaskaran மாப்பிள்ளை இளவயது கலாபவன் மணி மாதிரி இருக்கிறார் வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in