Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா நிகழ்ச்சியில் மகளுடன் பாடிய கமல்

03 பிப், 2019 - 23:24 IST
எழுத்தின் அளவு:

இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இளையராஜா 75 என்ற பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தனது மகள் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து மூன்று பாடல்களை பாடினார்.

சிவப்பு ரோஜாக்கள் படத்தில் இடம்பெற்ற, நினைவோ ஒரு பறவை, விரும்பாண்டி படத்திலிருந்து உன்ன விட இந்த உலகத்துல... மற்றும் ஹேராம் படத்திலிருந்து ராம் ராம் பாடல்களை பாடினார். ஒவ்வொரு பாடல்களின் போதும் சில சுவாரஸ்யமான நினைவுகளை கமலும், இளையராஜாவும் பகிர்ந்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கமலுக்கு தான் இளையராஜா நல்ல பாடல்கள் கொடுத்தார் : ரஜினி வருத்தம்கமலுக்கு தான் இளையராஜா நல்ல ... இளையராஜா 75 - திரையுலகமே திரண்டிருக்க வேண்டாமா ? இளையராஜா 75 - திரையுலகமே திரண்டிருக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

karutthu - nainital,இந்தியா
05 பிப், 2019 - 09:54 Report Abuse
karutthu இவரையே இப்படி புகழ்ந்தால் எம் எஸ் வீ & ராமமூர்த்தி மற்றும் கே வீ மஹாதேவன் போன்றவர்களை எப்படி அழைப்பீர்கள் ? அந்த காலத்தில் சங்கீதம்ஸ்ரீ நிவாஸன் / ராமநாதனைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா
Rate this:
v.saravanan - pallikonda,இந்தியா
04 பிப், 2019 - 11:15 Report Abuse
v.saravanan இசை ப்ரம்மன் என் ராஜா. வாழ்க நூறு ஆண்டுகள் ராஜா ராஜா என்றுமே ராஜாதான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in