Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியல்வாதிகளை கலாய்க்கும் ஆர்ஜே பாலாஜி

03 பிப், 2019 - 14:18 IST
எழுத்தின் அளவு:
rj-balaji-criticize-politicians

காமெடியனாக நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி எல்கேஜி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஆர். பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாக நடிக்க, ஜே.கே.ரித்தீஷ், நாஞ்சில் சம்பத் போன்ற அரசியல்வாதிகளும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

நேற்று வெளியாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லரில் தமிழ்நாடு தொடங்கி டெல்லி வரை அனைத்து அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. அதிலும் பொதுவான அரசியல் நையாண்டியாக மட்டுமே இல்லாமல் சில தலைவர்களை குறிப்பிட்டே ஆர்ஜே.பாலாஜி கலாய்த்திருப்பதால் இந்த டிரெய்லர் இணையதளங்களில் வைரலாகியிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
யோகா பயிற்சி எடுக்கும் ரகுல்பிரீத்சிங்யோகா பயிற்சி எடுக்கும் ... அதிகாரிகளின் செயல் மிருகத்தனமானது - ஜி.வி.பிரகாஷ் அதிகாரிகளின் செயல் மிருகத்தனமானது - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - bengalooru,இந்தியா
09 பிப், 2019 - 20:13 Report Abuse
 nicolethomson இவரை கலாய்க்கும் விதமா இவரது படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செஞ்சா என்ன ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in