Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகள் திருமணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி லதா ரஜினிகாந்த் மனு

03 பிப், 2019 - 12:50 IST
எழுத்தின் அளவு:
latha-rajinikanth-seeks-police-protection-for-her-daughter-soundariya-marriage

ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் வருகிற 10ந் தேதி போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் திருமணம் நடக்கிறது. 12ந் தேதி அங்கேயே வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. இது சவுந்தர்யாவுக்கு 2வது திருமணம் ஆகும். அதனால் அதை மண்டபத்தில் பிரமாண்டமாக நடத்தாமல் எளிய முறையில் வீட்டில் நடத்துகிறார்கள். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

இந்த திருமணத்தை ரகசியமாக நடத்தவே ரஜினி விரும்பினார். ஆனால் எப்படியோ திருமண தகல்வகள் வெளியாகி விட்டது. இதனால் ரசிகர்கள், திருமணத்திற்கு அழைக்கப்படாதவர்கள் கூடிவிட வாய்ப்பிருப்பதால் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், திருமணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு, தேனாம்பேட்டை போலீசில் மனு கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:


எனது மகள் திருமணம் 10ந் தேதியும், திருமண வரவேற்பு 12ந் தேதியும் போயஸ்கார்டனில் உள்ள எனது வீட்டில் நடக்கிறது. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே இரண்டு நிகழ்வுக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும், போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தித் தரவேண்டும். என்று கூறியுள்ளார். மனுவை ஏற்று போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பானுப்ரியாவை கைது செய்யக்கோரி ஆந்திராவில் போராட்டம்பானுப்ரியாவை கைது செய்யக்கோரி ... இளையராஜாவை எதிர்த்தவர்களுக்கும் வரலாற்றில் இடம் உண்டு: விஷால் இளையராஜாவை எதிர்த்தவர்களுக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Bhaskaran - Chennai,இந்தியா
04 பிப், 2019 - 19:47 Report Abuse
Bhaskaran இந்த முறையாவது ரசிகர்களுக்கு கல்யாணசாப்பாடு இந்த அம்மா போடுவது சந்தேகமே
Rate this:
kalyanasundaram - ottawa,கனடா
04 பிப், 2019 - 18:18 Report Abuse
kalyanasundaram did concerned recovered rental dues. if cheating is main concern then few more marriages she might have to att.
Rate this:
03 பிப், 2019 - 18:41 Report Abuse
Arul Krish oru gudusaila irukaravanu Katti kudutha nalla vechi kapathuvan.....adha vitutu tholil adhibar, America mappillainu...
Rate this:
03 பிப், 2019 - 13:41 Report Abuse
Prasanna Krishnan What you are actually doing is - -
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in