Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சேலை அணிந்தாலும் ஆபாசமாக சித்தரிக்கின்றனர் : சின்மயி வருத்தம்

30 ஜன, 2019 - 10:29 IST
எழுத்தின் அளவு:
Chinmayi-feels-sad-while-wearing-Saree

பாலியில் ரீதியில் கவிஞர் வைரமுத்து தன்னை அணுகினார் என பாடகி சின்மயி, மீ டூ மூலம் புகார் கூறினார். இது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தமிழ்நாட்டில் பல திரைப்பிரபலங்கள் மீது புகார்கள் எழுந்தன. தற்போது இந்த விவகாரம் அமைதியாக இருந்தாலும் சின்மயி, தொடர்ந்து டுவிட்டரில் குரல் எழுப்பி வருகிறார். இதுதொடர்பாக சிலர், அவரை ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் டுவிட்டரில், ஒருவர் நீங்கள் பொது இடங்களில் சேலையோ அல்லது வேறு எந்த இந்திய உடையாவது அணிந்து செல்லுங்கள் என்றார். இதற்கு பதிலளித்த சின்மயி, நான் சேலை அணிந்து வந்தாலும் சிலர், என் இடுப்பு உள்ளிட்ட சில அங்கங்களை போட்டோ எடுத்து, அதை வட்டமிட்டு ஆபாசமாக சித்தரித்து, அதையும் எனக்கு அனுப்புகின்றனர். நான் ஜீன்ஸ் அணிந்தாலும், சேலை கட்டினாலும் இந்தியன் தான் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (45) கருத்தைப் பதிவு செய்ய
போலி ஆவண சர்ச்சை : தனுஷுக்கு, நோட்டீஸ்போலி ஆவண சர்ச்சை : தனுஷுக்கு, நோட்டீஸ் 'என்ஜிகே'வை அதிகம் நம்பும் சாய் பல்லவி 'என்ஜிகே'வை அதிகம் நம்பும் சாய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (45)

ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா
05 பிப், 2019 - 04:06 Report Abuse
ramu narayanan Vairamuthu enna pannarnu sollunga plz.
Rate this:
Girija - Chennai,இந்தியா
02 பிப், 2019 - 14:43 Report Abuse
Girija பி சுசிலா எப்படி இருந்தார் வருவதும் தெரியாது போவதும் தெரியாது, தான் உண்டு தன் வேலை உண்டு என்று பெண்களுக்கு ஒரு உதாரணமாக கவ்ரவமாக கலைத்துறையில் இருந்தார். எங்கு பாடிநாலும் சேலையை இழுத்துபோர்த்திக்கொண்டு ஆடாமல் அசையாமல் பாடுவார். அவர் எங்கு பாடினாலும் எந்த பாடல் பாடினாலும் பள்ளியில் கடவுள் வாழ்த்து பாடும் ஒரு மாணவி போல் வந்து செல்லவார்.
Rate this:
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
02 பிப், 2019 - 06:43 Report Abuse
Guna Gkrv அம்மா பாடிட்டு வீட்டில் போய் இருந்தால் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள், பழமொழி சொல்வார்கள் கத்தரிக்காய் முத்தினால் கடைக்கு வரும் என்று அதுமாதிரி தான் உங்க செயல்.
Rate this:
R. Ramanujan - Bangalore,இந்தியா
01 பிப், 2019 - 16:32 Report Abuse
R. Ramanujan That's the true colour of Vairamuthu and his notorious gang...Cheap, uneducated, can't tolerate accusation, rather I would say, the whole Cine industry is such with a few exceptions. Don't respond, just ignore these Idiots and scoundrels, everything will be alright
Rate this:
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
01 பிப், 2019 - 10:58 Report Abuse
துயில் விரும்பி மேடம் நீங்க பேசாம கட்சி ஆரம்பித்து மாயாவதி மம்தா ஜேஜே போல உருவெடுத்து எல்லாரையும் வறுத்தெடுங்கள்.
Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in