Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய அறிமுகங்கள் : குட்டி ரேவதி இயக்குனர், ஹீரோ ஹரி

17 ஜன, 2019 - 12:05 IST
எழுத்தின் அளவு:
Actor-Hari-turns-as-hero,-Kutty-Revathi-directing-movie

பா.ரஞ்சித் பட்டறையை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். மெட்ராஸ் படத்தில் ஜானி என்ற கேரக்டரில் நடித்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. பரியேறும் பெருமாள் படத்தில் ஆனந்தியின் பெரியப்பா மகனாக நடித்தார். சண்டக்கோழி 2 படத்தில் விஷால் வில்லன்களிடமிருந்து பாதுகாக்கும் இளைஞனாக நடித்திருந்தார். வடசென்னை படத்தில் அடியாளாக நடித்திருந்தார். இயக்குனர் பா.ரஞ்சித் ஹரியை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருப்பதாக கூறி வந்தார்.

இந்த நிலையில் ஹரி, பாடலாசியர் குட்டி ரேவதி இயக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். மரியான், 8 தோட்டாக்கள், மாயா போன்ற படங்களுக்கு பாடல் எழுதியவர் குட்டி ரேவதி. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிறந்தநாள் : மக்கள் திலகம் எம்ஜிஆர்., பற்றிய சுவாரஸ்யங்கள்பிறந்தநாள் : மக்கள் திலகம் எம்ஜிஆர்., ... ஜன.,25ம் தேதி வெளிவருகிறது, சார்லி சாப்ளின் 2 ஜன.,25ம் தேதி வெளிவருகிறது, சார்லி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Arun - Tirunelveli,இந்தியா
17 ஜன, 2019 - 12:30 Report Abuse
Arun Pariyerum perumal padathil ananthiyin periyappa magana nadithavar veroruvar. Ivar hero vin samoogathai saarnthavaraga, hero vin senior aaga, saathi kodumaigalukku ethir kural kuduppavaraga nadithirunthar
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in