Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தை வைத்து சரித்திர படம் : சிவா

12 ஜன, 2019 - 17:13 IST
எழுத்தின் அளவு:
Siva-likes-to-make-histroic-film-with-ajith

அஜித்தை வைத்து தொடர்ச்சியாக வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கிவிட்டார் சிவா. சமீபத்தில் வெளியான விஸ்வாசம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பிங்க் படத்தின் ரீ-மேக்கில் அஜித் நடிக்க உள்ளார். வினோத் இயக்குகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவா கூறும்போது, அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் இயக்கியது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அவரை வைத்து இன்னும் நிறைய படங்கள் இயக்க ஆசைப்படுகிறேன்.

அடுத்து அவருடன் நான் பண்ணும் படம் சரித்திர படமாக இருக்கும், அதற்கான கதையை அஜித்திடம் சொல்லியிருக்கிறேன். நிச்சயம் எதிர்காலத்தில் அது நடக்கும் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
25வது ஆண்டில் 'பாட்ஷா'25வது ஆண்டில் 'பாட்ஷா' விஜய் சேதுபதியை இயக்கும் பொன்ராம்.? விஜய் சேதுபதியை இயக்கும் பொன்ராம்.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Niyamanavan - Madarasapatnam,இந்தியா
13 ஜன, 2019 - 11:27 Report Abuse
Niyamanavan அஜித்தோட சினிமா வாழ்க்கையை ஏற்கனவே ஒழிச்சிட்டியே சிவா. இன்னும் போதாதா.... விட்டுரு பாவம் அஜித்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
13 ஜன, 2019 - 04:52 Report Abuse
Bhaskaran அவரால் வீர வசனம் தமிழில் கோர்வையாக பேச முடியுமா, சிடிஸின் படத்தில் நன்கு நடித்தும் வசனத்தில் கோட்டைவிட்டார்
Rate this:
KALYANASUNDARAM - karuppampulam,இந்தியா
12 ஜன, 2019 - 20:05 Report Abuse
KALYANASUNDARAM சரித்திர படம் எடுப்பதில் எங்களுக்கு மகிழித்தான் ஆனால் நமது இளைய தலைமுறையால் அதுமாதிரி படங்களில் நடிப்பதில் அவர்களால் சரியாக கட்சிதமாக வசனத்தையோ அங்க அசைவுகளை சரியாய் செய்ய இயலாமையை நாங்கள் பார்க்கிறோம்.சரித்திரப்படம் என்றால் எங்கள் கண்முன்னே நிற்பவர்கள் இரண்டுபேர்தான் .மக்கள்திலகமும் நடிகர்திலகமும்தான் .உலகில் அவர்கள் இருவரையும் யாரும் வெல்லமுடியாது .அவர்கள்போல் இப்போது உள்ள நடிகர்களால் நடிக்கமுடியவில்லை இது சற்று வருத்தம் தரக்கூடிய ஒன்றாகத்தான் உள்ளது.சரித்திரப்படத்தில் அவர்கள் இருவரையும்போல் நடிக்கமுடியுமானால் நாங்கள் கண்டிப்பாக தற்போது உள்ள இளைய தலைமுறை நடிகர்களை ஏற்றுக்கொள்கிறோம் .வெற்றி பெற வாழ்த்துகிறோம்
Rate this:
Susi - ,
12 ஜன, 2019 - 18:26 Report Abuse
Susi மீண்டும் மாட்டினான்டா அஜீத். இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கரான்டா. ரொம்ப நல்லவன்டா.
Rate this:
Jothi - PUDUCHERRY,இந்தியா
12 ஜன, 2019 - 18:20 Report Abuse
Jothi அதற்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் ....வேணுமுநா " வக்கிரம்' வைக்கிரேம்' வாங்கிரம், வேண்டுரேம்...அப்படின்னு "வ" வரிசையில எடு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in