Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேட்ட - ரஜினி ரசிகர்களுக்கான படம் : மகேஷ்பாபு

11 ஜன, 2019 - 13:34 IST
எழுத்தின் அளவு:
Mahesh-babu-praises-Petta-movie

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. ஜனவரி 10-ந்தேதியான நேற்று வெளியான இப்படம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதோடு பல திரையுலக பிரபலங்களும் பேட்ட படத்தை ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ்பாபுவும் பேட்ட படத்தை பார்த்து ரசித்துள்ளார். அதையடுத்து அவர் தனது டுவிட்டரில், பேட்ட படம் ரஜினி ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம். என்னையும் சேர்த்து தான். ஒரே வார்த்தைதான் தலைவா. கார்த்திக் சுப்பராஜ் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். ஒளிப்பதிவாளர் திரு வழக்கம்போல் சிறப்பாக பணியாற்றியுள்ளார். மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விவேக் ஓபராய் - 'விவேகம்' கெடுத்ததை 'விவிஆர்' கொடுக்குமா ?விவேக் ஓபராய் - 'விவேகம்' கெடுத்ததை ... 70 வயது வேடத்தில் சமந்தா நடிக்கவில்லை 70 வயது வேடத்தில் சமந்தா நடிக்கவில்லை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Endrum Indian - Kolkata,இந்தியா
11 ஜன, 2019 - 16:47 Report Abuse
Endrum Indian யம்மாடி ஏன்னா கண்டு பிடிப்பு இது அஜீத் ரசிகர்களுக்கான படம் இல்லை என்று சொல்வது போல. ரஜினி படம் பின்னே ரஜினி ரசிகர்களுக்கான படம் தானே???இதில் என்ன சந்தேகம்.
Rate this:
Ms. K - ,
11 ஜன, 2019 - 14:21 Report Abuse
Ms. K AMB cinemas !!!
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
11 ஜன, 2019 - 13:48 Report Abuse
Sathish மகேஷ் பாபு உங்களை நல்லதொரு கதையில் தமிழ் திரைப்படத்தில் காண ஆவல்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in