Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஐஸ்வர்யாவின் சமாளிப்பு!

10 ஜன, 2019 - 23:28 IST
எழுத்தின் அளவு:
Aishwaryas-tackle!

பாலிவுட் ரசிகர்களின் கனவு தேவதையாக விளங்கிய ஐஸ்வர்யா ராய், சில ஆண்டுகளுக்கு முன் வரை, புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு, 'பிசி'யாக இருந்தார்.


திருமணமாகி, குழந்தை பெற்றதும், படங்களில் நடிப்பதை தவிர்த்தார். இப்போது அவரது மகள் ஆரத்யாவுக்கு, 7 வயதாகி விட்டது. இதனால், மீண்டும் படங்களில் நடிப்பதற்கு திட்டமிட்டார். 'படங்களில் நடிக்க தயார்' என, பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டும், தயாரிப்பாளர்கள் யாரும், அவரைத் தேடி வரவில்லை.


தனக்கு நெருக்கமான நட்சத்திரங்களிடம் கூறி, வாய்ப்பு கேட்டார். அப்படியும், வாய்ப்பு வரவில்லை. இதனால், மீண்டும் குடும்ப பொறுப்புகளில் கவனம் செலுத்த தயாராகி விட்டார். 'சினிமாவை விட, குழந்தையை வளர்த்து ஆளாக்குவது தானே முக்கியம்' என கூறி, சமாளித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'சுவிட்சர்லாந்தை அவ்ளோ பிடிக்கும்''சுவிட்சர்லாந்தை அவ்ளோ ... மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் சந்திப்பு மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Endrum Indian - Kolkata,இந்தியா
15 ஜன, 2019 - 15:53 Report Abuse
Endrum Indian அதெல்லாம் ஒரு மண்ணும் நிக்காது, இப்போ குழந்தையை வைத்து வியாபாரம் பண்ணுவார்கள் இவர்கள், அவர்கள் புத்தி விளம்பரம், பணம் அது மட்டும் இல்லையேல் அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்.
Rate this:
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14 ஜன, 2019 - 19:33 Report Abuse
Ramesh Rayen சம்பாதித்தது போதும் அம்மா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in