Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'விஸ்வாசம்' படத்தை விட 'பேட்ட' 10 மடங்கு வசூல்

10 ஜன, 2019 - 17:46 IST
எழுத்தின் அளவு:
Petta-beats-Viswasam-in-collection

2019ம் வருடத்தின் முதல் பெரிய போட்டியாக ஒரே நாளில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட', அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் இன்று(ஜன.,10) வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் இந்தப் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்பது நாளை(ஜன.,11) தான் தெரிய வரும். அதற்கு முன்பாக அமெரிக்காவில் நேற்று இரவு நடைபெற்ற பிரிமியர் காட்சிகளின் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

'விஸ்வாசம்' படம் 97 இடங்களில் மொத்தமாக 57,195 யுஎஸ் டாலர்கள் வசூலித்துள்ளது. சராசரியாக ஒரு இடத்திற்கு 590 டாலர் வசூல். 'பேட்ட' படம் 259 இடங்களில் 5,57,387 யுஎஸ் டாலர்கள் வசூலித்துள்ளது. ஒரு இடத்திற்கு சராசரி வசூல் 2152 யுஎஸ் டாலர். 'பேட்ட' படத்தின் வசூல் 'விஸ்வாசம்' படத்தின் வசூலை விட 10 மடங்கு அதிகம்.

'பேட்ட' படத்தின் பிரிமியர் வசூல் தெலுங்குப் படமான 'என்டிஆர் கதாநாயகடு' படத்தை விட வசூல் அதிகம். 'என்டிஆர்' படம் 8ம் தேதி நடைபெற்ற பிரிமியர் காட்சிகளில் 4,73,404 யுஎஸ் டாலர்களை 155 இடங்களில் வசூலித்துள்ளது. சராசரியாக ஒரு இடத்திற்கு 3054 யுஎஸ் டாலர்.

'பேட்ட' 'என்டிஆர்' படங்கள் இந்த வாரத்திற்குள்ளாகவே 10 லட்சம் யுஎஸ் டாலர் வசூலைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டு வாரங்களுக்கு வேறு படங்கள் இல்லை ?இரண்டு வாரங்களுக்கு வேறு படங்கள் ... புதிய தெலுங்குப் படத்தில் கீர்த்தி சுரேஷ் புதிய தெலுங்குப் படத்தில் கீர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

babu - tiruchi,இந்தியா
14 ஜன, 2019 - 00:52 Report Abuse
babu யாருடைய சம்பள மாரகெட்கக்கு அழுகிற"சுடட தலை சுடாத"தலை
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
11 ஜன, 2019 - 17:22 Report Abuse
Raman Ganesan ஹலோ விஜய் சென்னை தெலுங்கு NTR படத்தை விட ரஜினி COLLECTION அமெரிக்கா மட்டும் இல்ல உலகம் முழுவதும் அதிகம் இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிற ஹா ஹா ஹா ஹா
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
11 ஜன, 2019 - 17:19 Report Abuse
Raman Ganesan பாவம் விஜய் சென்னை இப்பதான் அஜித் பெரிய மார்க்கெட் இருக்கு அப்படினு போன நியூஸ்ல அழுதார் இப்ப உண்மையா பேசுனது பாவம் ரஜினி பக்கத்துல கூட யாரும் வர முடியாது ஹா ஹா ஹா ஹா
Rate this:
Vijay - Chennai,இந்தியா
11 ஜன, 2019 - 10:35 Report Abuse
Vijay நீங்க சொல்வது அமெரிக்காவில். அங்கு அஜித்திற்கு பெரிய மார்க்கெட் இல்லை. தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா? விசுவாசம் தான் டாப்
Rate this:
sasikumaran - chennai,இந்தியா
11 ஜன, 2019 - 10:29 Report Abuse
sasikumaran பொய் பொய் எல்லாம் பொய் ....
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in