Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேட்ட : ரசிகர்களோடு ஆடி, பாடி படம் பார்த்த தனுஷ்

10 ஜன, 2019 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Dhanush-watch-Petta-movie-with-fans

ரஜினி படம் வெளியாகிறது என்றால் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பல திரைப்பிரபலங்களுக்கும் அந்தநாள் கொண்டாட்டமான நாள் தான். பல நடிகர்கள் ரஜினியின் படத்தை முதல்நாள், முதல் ஷோவில் பார்த்துவிடுவார்கள். அவற்றில் முக்கியமானவர் நடிகர் தனுஷ்.

ரஜினியின் ஒவ்வொரு படத்தையும் முதல்நாள் முதல்ஷோவில் பார்ப்பவர், இன்று(ஜன.,10) வெளியாகி உள்ள பேட்ட படத்தையும் பார்த்துள்ளார். தனுஷ், த்ரிஷா, லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும், சென்னை ரோகினி தியேட்டரில், பேட்ட படத்தின் முதல்நாள் முதல்காட்சியை ரசிகர்களுடன் கண்டு களித்தனர்.

ரஜினியின் ஸ்டைலான நடிப்பை பார்த்துவிட்டு சில இடங்களில் தனுஷூம் எழுந்தும் ஆட்டம் போட்டுள்ளார். அதேப்போன்று சென்ட்டிமென்ட்டான மனதை உருக்கும் சில காட்சிகளில் கண்கலங்கியும் உள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி பட தியேட்டர்களில் நடந்த திருமணம்ரஜினி பட தியேட்டர்களில் நடந்த ... 'ரவுடி பேபி' - 2019ல் 4 கோடியைக் கடந்த முதல் பாடல் 'ரவுடி பேபி' - 2019ல் 4 கோடியைக் கடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

jayanantham - tamilnaadu ,இந்தியா
11 ஜன, 2019 - 02:43 Report Abuse
jayanantham உலக மகா நடிப்புடா........ஒல்லி பிச்சான்.
Rate this:
10 ஜன, 2019 - 20:15 Report Abuse
Sridhar Sridhar அவுங்க படம் பாக்கு ராங் என்ன பில்டப்பு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in