Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆந்திராவில் 'பேட்ட'க்கு சிக்கல்; கொந்தளிக்கும் ஸ்ரீ ரெட்டி

10 ஜன, 2019 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Srireddy-slams-Less-theatres-to-Petta-in-Telugu

'பேட்ட' திரைப்படம், ஆந்திராவில் நிறைய தியேட்டர்களில் வெளியாகாமல் தடுக்கப்பட்டது குறித்து தன்னுடைய கொந்தளிப்பை வெளியிட்டிருக்கிறார் பரபரப்பு நடிகையான ஸ்ரீ ரெட்டி. அவர், சிலருடைய சதி செயல்களால்தான், இப்படியொரு நிலை 'பேட்ட' படத்துக்கு ஏற்பட்டது என சிலரது பெயர்களை குறிப்பிட்டு கொந்தளித்திருக்கிறார்.

முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவு:

'பேட்ட' படத்தை தெலுங்கில் வெளியிட முடியாத அளவுக்கு தடுப்பவர்கள் டோலிவுட் மாபியாக்கள். அவர்களால் பல சிறிய பட தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் சுயநலமாக செயல்படுவதால்தான், ஆந்திராவில் 'பேட்ட' படத்தை வெளியிடும் விநியோகஸ்தர், இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு ஸ்ரீ ரெட்டி, அந்தப் பதிவில் சீறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
எட்டு நாடுகளில் 'இந்தியன் 2'எட்டு நாடுகளில் 'இந்தியன் 2' மீண்டும் களத்துக்கு வருகிறார் பாக்யராஜ் மீண்டும் களத்துக்கு வருகிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Naduvar - Toronto,கனடா
11 ஜன, 2019 - 00:17 Report Abuse
Naduvar ஓமாட்டுது...தயவு செய்து இவள் முகத்தை செய்தியை போடவேண்டாம்
Rate this:
Naduvar - Toronto,கனடா
10 ஜன, 2019 - 18:45 Report Abuse
Naduvar இவளை செய்திகளை போடாதீர்கள். இவளை பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாக இருக்கிறது.
Rate this:
sri - trichy,இந்தியா
11 ஜன, 2019 - 14:39Report Abuse
sriஒரு அழகு தேவதை பற்றி இப்படி சொல்லியதை வன்மையாக கண்டிக்கிறேன் . வருங்கால தமிழகத்தின் முதல்வரை கேவலமாக பேச கூடாது....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in