Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடல்நிலை முன்னேற்றம்; அக்வாமேன் பார்த்த விஜயகாந்த்!

06 ஜன, 2019 - 13:23 IST
எழுத்தின் அளவு:
vijayakanth-enjoyed-aquaman

உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் நடிகர் விஜயகாந்த். அவருடன் மனைவி பிரேமலதா, மகன் சண்முகப் பாண்டியன் ஆகியோரும் சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருக்கும் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து அவ்வப்போது செய்திகளை வெளியிட்டும் வந்தனர். இருந்த போதும், அவரது உடல்நிலை ரொம்பவும் மோசமாகி விட்டது.


இந்நிலையில், தன்னுடைய உடல் நிலை நன்கு தேறியிருக்கிறது என்பதை வெளியுலகிற்கு தெரியப்படுத்த விரும்பிய தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த், தானும் தன்னுடைய மனைவி பிரேமலதாவும் ஐமேக்ஸ் திரையரங்கில், அக்வாமேன் திரைப்படம் பார்த்ததை படத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்களும், கட்சி விசுவாசிகளும், விஜயகாந்தின் சென்னை வருகைக்காக காத்திருக்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
'வத்திக்குச்சி' நாயகனின் 'குத்தூசி' ரெடி!'வத்திக்குச்சி' நாயகனின் ... 2019ல் நான்கு படங்களில் நடிக்கும் தனுஷ் 2019ல் நான்கு படங்களில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Saravana - Hyderabad,இந்தியா
11 ஜன, 2019 - 12:57 Report Abuse
Saravana Nice to see you sir. Welcome back after fully recovered.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
08 ஜன, 2019 - 05:11 Report Abuse
Bhaskaran நல்லபடியாக சிகிச்சையை முடித்து பூரணநலத்துடன் தமிழகம் வாருங்கள் ஐயா
Rate this:
K.P.Muniyasamy - Tuticorin,இந்தியா
07 ஜன, 2019 - 21:35 Report Abuse
K.P.Muniyasamy welcome
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07 ஜன, 2019 - 08:58 Report Abuse
Srinivasan Kannaiya சசி யோ அமைச்ச்ர்களோ சொல்லவில்லை... நம்பலாம்
Rate this:
Rajesh -  ( Posted via: Dinamalar Android App )
06 ஜன, 2019 - 19:53 Report Abuse
Rajesh Nice to see!.. Welcome Back!
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in