Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வாசம் ரன்னிங் டைம் வெளியானது

04 ஜன, 2019 - 16:05 IST
எழுத்தின் அளவு:
Viswasam-running-out

பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் திரைக்கு வருவது உறுதியாகி விட்டன. அடிதடி அதிகமாக இருப்பதால் பேட்ட படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்திருக்கிறது. விஸ்வாசம் குடும்ப படமாக இருப்பதால் யு சான்று கிடைத்திருக்கிறது.

பேட்ட, விஸ்வாசம் படங்கள் தியேட்டரை கைப்பற்ற போட்டி போட்டு வருகின்றன. பொங்கல் ரேஸில் ஜெயிக்கப்போவது யாரு என்று ரசிகர்களும் எதிர் நோக்கி உள்ளனர். இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் ரன்னிங் டைம் வெளியாகி உள்ளது. படம், 2 மணி நேரம் 32 நிமிடம் ஓடும்படியாக அமைந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் பேட்ட... த்ரிஷா ஆவல்தெலுங்கில் பேட்ட... த்ரிஷா ஆவல் நாளை பேரன்பு டிரைலர் நாளை பேரன்பு டிரைலர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

05 ஜன, 2019 - 10:01 Report Abuse
Arul Krish waiting for tamilrockers
Rate this:
05 ஜன, 2019 - 05:49 Report Abuse
Arul Krish title mudindhavudan....
Rate this:
Kovalu -  ( Posted via: Dinamalar Android App )
04 ஜன, 2019 - 16:47 Report Abuse
Kovalu இடைவேளையில் ஆடியன்ஸ் ரன்னிங் டைம்
Rate this:
05 ஜன, 2019 - 08:26Report Abuse
sura GopalanSarkar படத்தில் CEO song பாதியிலே audience ஓடி போயிட்டாங்க....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in