Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டிக்கும் எனக்கும் பிரிவை உண்டாக்க சதி: குமுறும் நடிகர்

22 நவ, 2019 - 18:14 IST
எழுத்தின் அளவு:
Actor-Tini-tom-denied-directing-movie

மலையாள திரையுலகில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவுக்கு பிரபலமாக இருப்பவர் நடிகர் டினி டாம். ஆரம்பகாலத்தில் மம்முட்டி படங்களில் அவருக்கு டூப் போடும் நடிகராக வேலை பார்த்த இவர், படிப்படியாக வளர்ந்து குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக மாறினார்.. தொடர்ந்து மம்முட்டியின் படங்களிலும் இடம் பிடித்து வந்தார். இந்த நிலையில் இவர் இயக்குனராக மாறி ஒரு படத்தை இயக்கப்போவதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் பரவி வருகிறது.

அரபு நாடுகளில் சிக்கிக்கொண்டு நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மலையாளிகளை மீட்டு, கேரளாவிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கும் சேவையை செய்து வரும் வெளிநாட்டு வாழ் இந்தியரான அஷ்ரப் தமரசேரி என்பவரது வாழ்க்கை வரலாற்றை படமாக இவர் இயக்கப் போவதாகவும், அதில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தி குறித்து உண்மை இல்லை என்று மறுத்துள்ளார் டினி டாம்.

மேலும், “எனக்கு படம் இயக்கும் எண்ணம் இல்லை. ஆனால் எனக்கு எதிரானவர்கள் நான் டைரக்சனில் இறங்கி விட்டதாக கூறி எனக்கு வரும் பட வாய்ப்புகளை தடுத்து நிறுத்துவதற்காக பொய் தகவல்களை பரப்பி வருகிறார்கள். அதுமட்டுமல்ல நான் மம்முட்டி படத்தை இயக்கப் போவதாக கூறி அவருக்கும், எனக்கும் இடையே உள்ள நட்பில் விரிசலை உண்டாக்கவும் முயற்சிக்கிறார்கள்.. இப்படி தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சைபர் செல்லில் புகார் கொடுத்துள்ளேன்” என கூறியுள்ளார் நடிகர் டினி டாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தவர் மோகன்லால் பட கதாநாயகி ஆனார்கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தவர் ... கேரளாவில் 400 தியேட்டர்களில் ரிலீஸாகும் மாமங்கம் கேரளாவில் 400 தியேட்டர்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in