Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

குழந்தையின் முகத்தை வெளியுலகிற்கு காட்டினார் திலீப்

21 அக், 2019 - 18:47 IST
எழுத்தின் அளவு:
Dileep-shows-his-daughter

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் திலீப்.. இவரும், நடிகை மஞ்சுவாரியரும் 1998ல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.. இவர்களுக்கு மீனாட்சி என்கிற மகளும் இருக்கிறார். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2௦15ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த விவாகரத்திற்கு முக்கிய காரணமாக கிசுகிசுக்கப்பட்ட நடிகை காவ்யா மாதவனை, கடந்த 2016 நவம்பரில் இரண்டாவது திருமணம் செய்தார் நடிகர் திலீப்.

இதையடுத்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.. இதற்கு மகாலட்சுமி என பெயர் சூட்டினார்கள். இந்த குழந்தையை கடந்த ஒரு வருட காலமாக வெளியிடங்களுக்கு அழைத்து வராமல், மீடியா வெளிச்சம் படாமல் பாதுகாத்து வந்தனர் திலீப்-காவ்யா மாதவன் தம்பதியினர்.

இந்தநிலையில் நேற்று குழந்தையின் முன்தினம் முதல் பிறந்த நாளை ஒட்டி அந்த கொண்டாட்டத்தின் மூலம் அதனுடைய முகத்தை வெளியுலகிற்கு காட்டியுள்ளனர். இந்த நிகழ்வில் நடிகர் மம்முட்டி கலந்துகொண்டு குழந்தையை ஆசீர்வதித்தார். திலீப்பின் மூத்தமகள் மீனாட்சியும் தற்போது தந்தையுடன் தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மாடர்ன் பெண்ணாக கீர்த்தி சுரேஷ்மாடர்ன் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் ஷோபனாவுக்காக ஒன்றரை வருடம் காத்திருந்த அறிமுக இயக்குனர் ஷோபனாவுக்காக ஒன்றரை வருடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
28 அக், 2019 - 07:32 Report Abuse
ஆரூர் ரங் கனிமொழின்னு பேர் வெச்சிருக்கலாம் கதைக்கு ப் பொருத்தமாயிருந்திருக்குமே
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
27 அக், 2019 - 17:51 Report Abuse
Shekar என் வயிறு நிறைந்துவிட்டது, இனி பல வருடங்களுக்கு எனக்கு கவலையில்லை. திலிப் அதிசயத்தை காட்டிவிட்டார், உலக சாதனை படைத்துவிட்டார்
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22 அக், 2019 - 21:30 Report Abuse
A.George Alphonse இதெல்லாம் ஒரு செய்தியா?
Rate this:
Asagh busagh - Munich,ஜெர்மனி
22 அக், 2019 - 15:41 Report Abuse
Asagh busagh இன்னும் அதே மொத்த மீசை, டோப்பா ஹேர்ஸ்டைலு. 21ஆம் நூற்றாண்டுக்கு மல்லு நடிங்கனுங்க ஓடோடி வரலைனாலும், ஆமை வேகத்துல நகர்ந்தாவது வரலாமே?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in