Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

டொவினோ தாமஸை ஆக்சன் ஹீரோவாக மாற்றுமா கல்கி?

06 ஆக, 2019 - 13:18 IST
எழுத்தின் அளவு:
Did-Kalki-movie-will-give-action-hero-to-Tovino-thomas?

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி ஆகிய சீனியர்களுக்கு அடுத்து ஆக்சன் ஹீரோவாக அறியப்படுபவர் நடிகர் பிரித்விராஜ் மட்டுமே. அவருக்கு பின்னால் அறிமுகமான துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி ஆகியோர் எல்லா அம்சங்களும் கலந்த புதுப்புது கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் யாருமே முழுமையான ஆக்சன் ஹீரோ என்கிற அந்தஸ்தை இதுவரை பெறவில்லை.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வரும் டொவினோ தாமஸ், தற்போது ஆக்சன் ஹீரோ என்கிற அந்தஸ்தை குறிவைத்து நகர்ந்து வருகிறார்.. இவரும் மற்ற நடிகர்களைப் போல வித்தியாசமான கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தாலும், முதன்முறையாக இந்த கல்கி படத்தின் மூலம் போலீஸ் அதிகாரியாக நடித்து, ஆக்ஷன் ஹீரோவாக மாறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இது இந்தப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்களிலும், சண்டைக்காட்சிகளிலும் இது நன்றாகவே தெரிகிறது.. இந்தப்படம் இவருக்கு ஆக்சன் ஹீரோ அந்தஸ்து கொடுத்தால், தொடர்ந்து அதே பாதையில் பயணிக்கவும் இவர் முடிவு செய்துள்ளாராம்..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமாவுக்கு வந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபாசினிமாவுக்கு வந்த ஐபிஎஸ் அதிகாரி ... கணவர் பிறந்தநாளில் தம்பி படம் ரிலீஸ் : மகிழ்ச்சியில் நஸ்ரியா கணவர் பிறந்தநாளில் தம்பி படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in