Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விஜய் தேவரகொண்டவை வசீகரித்த பிரியங்கா அருள்மோகன்

11 ஜூன், 2019 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Vijay-Devarakonda-impressed-by-Priyanka-Arul-Mohan

கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை வசீகரித்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியானது. அதனாலேயே அதைத் தொடர்ந்து தற்போது, தெலுங்கு, தமிழ், கன்னடம். மலையாளம் என 4 மொழிகளில் உருவாகி வரும் டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்து வருகிறது.

இந்தநிலையில் விஜய் தேவரகொண்டாவின் தற்போதைய கவனம் புதிதாக தெலுங்கில் நுழைந்துள்ள கன்னட நடிகை பிரியங்கா அருள் மோகன் மீது திரும்பியுள்ளது. தனது அடுத்த படத்தில் பிரியங்காவை கதாநாயகி ஆக்கும் முடிவில் இருக்கிறாராம் மனிதர்.

கன்னடத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்த மாடல் அழகியான பிரியங்காவிற்கு தெலுங்கில் முதல் படமே விக்ரம் கே.குமார்-நானி என்கிற மிகப்பெரிய கூட்டணியில் உருவாகி வரும் கேங் லீடர் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70% முடிந்துள்ள நிலையில் நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் பிரியங்காவின் வீட்டுக்கதவை தட்ட துவங்கியுள்ளன.

ஆனாலும் கேங் லீடர் ரிலீசாகாமல் எந்த படத்தையும் ஒத்துக்கொள்வதில்லை என்கிற முடிவில் இருக்கிறாராம் பிரியங்கா அருள்மோகன். இதனால் விஜய் தேவரகொண்டா மட்டுமல்ல நடிகர் சர்வானந்தும் கூட பிரியங்காவை தங்களது படங்களில் கதாநாயகியாக நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டொவினோ தாமஸுக்கு முதன்முறையாக சர்வதேச விருதுடொவினோ தாமஸுக்கு முதன்முறையாக ... மோகன்லால் புகைப்பட கண்காட்சியில் கலந்துகொண்ட ராதிகா மோகன்லால் புகைப்பட கண்காட்சியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in