வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை | மற்றுமொரு விவசாய படம் | நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி | ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! |
மலையாளத்தில் உருவாகியுள்ள ஒரு அடார் லவ் படத்தில் நடித்திருப்பவர் பிரியா பிரகாஷ் வாரியர். பள்ளிப்பருவத்து காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகிறது. இந்த படம் தெலுங்கில் லவ்வர்ஸ் டே என்ற பெயரில் வெளியாக உள்ளது.
மேலும், இந்த படத்தின் பிரமோசனுக்காக ஐதராபாத்திற்கு சென்றிருந்த பிரியா பிரகாஷ் வாரியர், டைரக்டர் விக்ரம் குமாரின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்திருக்கிறார். அப்போது, நானியை வைத்து தான் இயக்கவிருக்கும் தெலுங்கு படத்திற்கு பிரியா பிரகாஷ் வாரியரை ஒப்பந்தம் செய்துள்ளார் விக்ரம் குமார்.
ஆக, பிரேமம் படத்தை அடுத்து சாய் பல்லவி தெலுங்கில் என்ட்ரி கொடுத்தது போன்று இப்போது பிரியா பிரகாஷ் வாரியரும் ஒரு அடார் லவ் படத்தை அடுத்து தெலுங்கு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.