Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மன்னிப்பு கேட்ட நடிகை!

09 நவ, 2019 - 10:27 IST
எழுத்தின் அளவு:
Swara-Baskar-appologies

ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர் பங்கேற்றார். அப்போது, நான்கு வயது குழந்தை அவரை, ஆன்ட்டி என அழைக்கவே, ஸ்வாரா, அக்குழந்தையை, கடுமையான வார்த்தையால் திட்டிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த பலரும், ஸ்வாராவுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இதுகுறித்து, ஸ்வாரா பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், அவர் மீது தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று, சிறுவர் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தில் புகார் அளித்தது. இதையடுத்து, ஏதோ கோபத்தில் பேசிவிட்டேன். இதனால் யார் மனது புண்பட்டிருந்தாலும், மன்னிக்க வேண்டும் என, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ஸ்வாரா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எனது உடலில் பல துளைகள் போடப்பட்டுள்ளன: அமிதாப் உருக்கம்எனது உடலில் பல துளைகள் ... 46 வயதில் 2வது திருமணம் : போனிகபூர் வீட்டு மருமகளாகும் மலைக்கா அரோரா 46 வயதில் 2வது திருமணம் : போனிகபூர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in