Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

திஷா முதல் காதலனை பிரிந்தது இதனால் தான்.?

18 மே, 2019 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Why-Disha-Padanis-first-love-break.?

தோனி படத்தில் நடித்து அறிமுகம் ஆனவர் திஷா பதானி. கவர்ச்சியை தாராளமாக அள்ளி வழங்கும் திஷா, அடிக்கடி, குறைவான உடையில் பொது வெளியில் நடமாடுவதை வாடிக்கையாக் கொண்டவர். பொது நிகழ்ச்சிகளுக்கும் அப்படித்தான் வருவார்.

சமூக வலைதளங்களிலும், அடிக்கடி குறைவான உடையில் எடுக்கப்பட்ட கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்துவார். இவர் டி.வி., நடிகர் பாரத் சன்மானுடன் நெருக்கமாக பழகி, காதலித்தார். கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, திருமணம் ஆகாமலேயே லிவிங் டு கெதர் முறையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பின், இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த பிரிவுக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. திஷாவும், பரத்தும் அடிக்கடி சண்டையிட்டு கொண்டாலும் பின்னர் சமாதானமாகி சேர்ந்து விடுவார்கள். ஆனால், பரத் நடிகர் விகாஷ் குப்தாவுடன் நெருக்கமாக பழகி வந்தார். இந்த புகைப்படங்களை திஷா பார்த்து அருவெறுப்பு அடைந்து, இனி பரத் நம் வாழ்க்கையில் வேண்டாம் என முடிவு எடுத்துள்ளார். அதனாலேயே இவர்களின் காதல் முறிந்துள்ளது.

நடிகை திஷா பதானி, தற்போது நடிகர் டைகர் ஷெரப்புடன் நெருக்கமாக உள்ளார். இருவரும் பொது வெளியில் ஒன்றாக சுற்றுவதும், நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரகுல் பிரீத் சிங் மது அருந்தும் காட்சியை மாற்ற சொன்ன சென்சார்ரகுல் பிரீத் சிங் மது அருந்தும் ... கேன்ஸ் திரைப்பட விழாவில் அசத்தும் இந்திய நடிகைகள் கேன்ஸ் திரைப்பட விழாவில் அசத்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in