Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ராஜமவுலியிடம் 'கெஞ்சி கெஞ்சி' கேட்டேன் - ஆலியா பட்

22 ஏப், 2019 - 14:55 IST
எழுத்தின் அளவு:
Alia-Bhatt-request-SS-Rajamouli,-and-get-a-chance

'பாகுபலி' படங்களுக்குப் பிறகு ராஜமவுலி இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. ஜுனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக ஹிந்தி நடிகை ஆலியா பட் நடிக்கிறார். இந்தப் படத்திற்காக நீண்ட நாட்களாக கதாநாயகியைத் தேடி வந்தார்கள். பல அலசலுக்குப் பிறகு ஆலியா பட் தேர்வு செய்யப்பட்டார். ராம்சரண் ஜோடியாக நடிக்க அவர் தேர்வாகி உள்ளார்.

ஆலியா பட் தற்போது நடித்து வெளிவந்துள்ள 'கலன்க்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜமவுலியிடம் அவர் படத்தில் நடிப்பதற்காக கெஞ்சி கெஞ்சி கேட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

“ஏர்போர்ட்டில் ஒரு முறை அவரைப் பார்த்த போது அவரை நோக்கி ஓடிப் போய், அவருடைய படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு தருமாறு கெஞ்சி கெஞ்சி கேட்டேன். எந்த கதாபாத்திரமானாலும் பரவாயில்லை, நான் நடிக்கிறேன் என்றேன். அந்த சமயத்தில் அவர் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. இருப்பினும் எனது தேதிகளைப் பார்த்து முடிவு செய்வதாகக் கூறினார். எந்த தேதியாக இருந்தாலும் பரவாயில்லை, அவருக்காக நான் தேதிகளை சரி செய்து தருவதாகக் கூறினேன், அப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது,” என கூறியுள்ளார்.

'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிப்பதற்காக ஆலியா பட் தற்போது தெலுங்கு கற்று வருகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மனைவிக்கு ஷூலேஸ் கட்டிவிட்ட கணவர்மனைவிக்கு ஷூலேஸ் கட்டிவிட்ட கணவர் மீ டூ நடிகர் படத்தை வாங்க மறுப்பு : புலம்பும் தயாரிப்பாளர் மீ டூ நடிகர் படத்தை வாங்க மறுப்பு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
25 ஏப், 2019 - 04:33 Report Abuse
 nicolethomson கெஞ்சி கெஞ்சி ஆர் கொஞ்சி கொஞ்சி?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in