Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அன்னை தெரசாவின் வாழ்க்கை சினிமாவாகிறது

13 மார், 2019 - 14:52 IST
எழுத்தின் அளவு:
Mother-Teresa-biopic-in-the-works

45 ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவற்றவர்களுக்கும், ஏழைகளுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் சேவை செய்து வந்தவர் அன்னை தெரசா. அல்பேனியா நாட்டைச் சேர்ந்தவரான இவர், இந்திய குடியுரிமை பெற்ற சமூக சேவகர். தனது சிறந்த சேவைக்காக நோபல் பரிசு பெற்றவரான அன்னை தெரசா, 1997ம் ஆண்டு, தனது 87வது வயதில் இறந்தார்.

இவரது வாழ்க்கை வரலாறு, தற்போது பாலிவுட்டில் சினிமாவாக தயாராக உள்ளது. இந்த படத்தை சீமா உபத்யாய் என்பவர் இயக்குகிறார். மதர் தெரசா தி செயின்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட் நடிகர், நடிகைகளும், டென்னீசியன்களும் இடம்பெறுகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அனுராக் காஷ்யப் படத்தில் டாப்சிஅனுராக் காஷ்யப் படத்தில் டாப்சி 22 ஆண்டுகளுக்கு பின் இணைந்த மாதுரி - சஞ்சய் தத் 22 ஆண்டுகளுக்கு பின் இணைந்த மாதுரி - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in