Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சன்னி லியோனை தடுமாற வைத்த ராஜூசுந்தரம்

05 பிப், 2019 - 16:06 IST
எழுத்தின் அளவு:
Sunny-Leone-about-Raju-Sundarams-dance

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீபகாலமாக தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் மதுர ராஜா என்கிற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார். இதுபோக மலையாளத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் ரங்கீலா என்கிற படத்தில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார்.

மதுர ராஜா படத்தில் நடனமாடிய அனுபவம் குறித்து தற்போது பகிர்ந்துள்ளார் சன்னி லியோன். அந்த பாடலுக்கு வாயசைத்து பாடி நடிப்பதில் எந்த சிரமும் இருக்கவில்லை என்றும், அதேசமயம் நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தின் நடன அசைவுகள் தான், தன்னை சிரமப்படுத்தி விட்டது என்றும் கூறியுள்ளார்.. ஆனாலும் படக்குழுவினர் கொடுத்த உற்சாகத்தினால் அந்த பாடலுக்கு சிறப்பாகவே நடனமாடி உள்ளதாக கூறியுள்ளார் சன்னி லியோன்

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அழுத்தமான முத்தம் : யார் அதிர்ஷ்டசாலி?அழுத்தமான முத்தம் : யார் ... வலிகளை மறக்க சினிமாவில் நடிக்கிறேன்: சோனாலி வலிகளை மறக்க சினிமாவில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

raghavan - Srirangam, Trichy,இந்தியா
07 பிப், 2019 - 18:21 Report Abuse
raghavan மீ டு புகார் தெரிவிக்காத நல்ல பெண்மணி.
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
07 பிப், 2019 - 08:56 Report Abuse
Ram Sekar நல்லவன் நல்லவன் அய்யா….. இந்த பொம்பள கிட்ட எல்லோரும் தடுமாறுவாய்ங்க…. "pattikkaattaan" சொன்னது மிக சரியே என்னையே கூட தடுமாற வச்சிருச்சு இந்த பொண்ணு...ஹீ ஹீ...
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06 பிப், 2019 - 14:13 Report Abuse
Nallavan Nallavan பார்த்து ..... ஏற்கனவே சிம்ரன் தடுமாறியிருக்குது இவருகிட்டே ....
Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
06 பிப், 2019 - 10:00 Report Abuse
pattikkaattaan யாரை யார் தடுமாற வைப்பது ?.. இந்த பெண்மணிக்கு தெரியாத அங்க அசைவுகளா , தெரியாத முக பாவனைகளா ?..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in