இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
அந்த நடிகரின் கால்ஷீட் சொதப்பல், படப்பிடிப்பிற்கு தாமதம், கதைக்குள் தலையிடுதல் போன்றவை ஊருக்கே தெரியும். இதனால் பல படங்கள் ரிலீசாகவில்லை, பல படங்கள் பிளாப், டிராப் ஆனது. சமீபத்தில் அவர் திருந்திவிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறார் நடிகர்.
அடுத்து அவர் நடிக்க இருந்த படம், மூன்று முறை படப்பிடிப்பு தேதி அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. கடைசியாக இந்த மாதம் உறுதியாக ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால், "இது ஆடி மாதம் அடுத்த மாதம் ஆரம்பிக்கலாம்" என்று தயாரிப்பாளரை கூப்பிட்டு சொல்லிட்டாராம். இதனால் தயாரிப்பாளர் செய்வது அறியாமல் தவிக்கிறாராம்.