Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

'ராஜா' நடிகர் இமேஜைக் கெடுக்க சூழ்ச்சி

08 ஏப், 2019 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

தமிழ் சினிமாவில் கடந்த ஐந்தாண்டுகளில் மற்றவர்கள் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தனது நடிப்பாலும், திறமையாலும் வளர்ந்து நிற்பவர், சிவகங்கைச் சீமையை ஆண்ட மன்னனின் பெயரை தன் பெயருடன் வைத்துக் கொண்டிருக்கும் நடிகர். டிவியில் நிகழ்ச்சி நடத்தினாலும், வெளியில் பொது இடங்களில் சென்றாலும் அவர் மீதான இமேஜ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ் ரசிகர்கள் விரும்பும் ஒரு நடிகராக அவர் இருக்கிறார்.

தன் சொந்த முயற்சில் நடிகராக வளர்ந்து நிற்பவரின் வளர்ச்சியைப் பார்க்கப் பிடிக்காத சிலர் அவரது இமேஜைக் குறைக்க சிலரை நியமித்திருக்கிறார்களாம். அவர்களது வேலை அடிக்கடி, அந்த நடிகரைப் பற்றி ஏதாவது ஒரு தவறான தகவலை பரப்புவதுதானாம்.

சமீபத்தில் அந்த நடிகர் நடித்து வந்த படத்தில் நடித்த கதாபாத்திரத்தை வைத்து இப்போது சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்கள். ஒரு படத்தில் ஒரு நடிகர் நடிக்கும் கதாபாத்திரத்தின் வடிமைப்பு முழுவதும் அந்தப் பட இயக்குனருக்கு சம்பந்தப்பட்டது. அது கூடத் தெரியாமல் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரை தேவையில்லாமல் சிக்கலுக்குள்ளாக்குவதில் இருந்தே பொய்த் தகவலைப் பரப்பும் நபர்களின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் நடிகையின் தீவிர காதல்பிக்பாஸ் நடிகையின் தீவிர காதல் எங்கெங்கு நீ சென்ற போதும்... எங்கெங்கு நீ சென்ற போதும்...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
11 ஏப், 2019 - 19:20 Report Abuse
எதிர்க்குரல் மக்கட்செல்வன் சேதுபதி மக்கள் மனமறிந்து கருத்து சொல்கிறார் இது மக்கள் மனமறியாமல் தங்களை அவதார புருஷர்களாக நினைத்து கொள்பவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. என்னதான் சாயம் பூசினாலும் மழை எல்லாவற்றையும் துடைத்து தூர எரிந்து விடும் அதுதான் இயற்கை.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
10 ஏப், 2019 - 19:05 Report Abuse
Vasudevan Srinivasan இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார் 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி..
Rate this:
Man -  ( Posted via: Dinamalar Android App )
09 ஏப், 2019 - 09:48 Report Abuse
Man Great man hard worker v. SETHUPATHY
Rate this:
crap - chennai,இந்தியா
09 ஏப், 2019 - 09:08 Report Abuse
crap இராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னரின் பெயரைக் கொண்ட நடிகர். சிவகங்கை சீமையை அல்ல.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
09 ஏப், 2019 - 03:30 Report Abuse
meenakshisundaram இவரு கொஞ்சம் வாயை மூடிட்டிருந்தா நல்லது ,கொஞ்சம் கருப்பு சட்டையாளர்கள் வாசம் ,சகவாசம்.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in