Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சில்க் ஸ்மிதா படத்தில் விஜய் சேதுபதி?

08 டிச, 2020 - 19:52 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-in-Silk-Smitha-film?

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. 1996ல் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்தின் பின்னணியில் இன்னும் மர்மம் நிலவுகிறது. இந்நிலையில் இவரது வாழ்க்கை ஏற்கனவே ஹிந்தியில் வித்யாபாலன் நடிக்க 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' என்ற பெயரில் படமாக வெளிவந்ததோடு, அதில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

இந்நிலையில் தமிழில் சில்க்கின் வாழ்க்கை படமாக உள்ளது. இதை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தயாரிக்கிறார். கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். சில்க் முக சாயல் கொண்ட நடிகை ஒருவர் இதில் நடிக்க உள்ளார். அவர் தெலுங்கில் பிரபலமாக உள்ள அனஸ்யா என கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க இப்படத்தில் இன்ப அதிர்ச்சியாக ஒரு முக்கியமான வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தடையை மீறி தீப தரிசனம்: சஞ்சிதா மீது நடவடிக்கைதடையை மீறி தீப தரிசனம்: சஞ்சிதா மீது ... தாடி பாலாஜியின் நம்பிக்கை! தாடி பாலாஜியின் நம்பிக்கை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் ,இந்தியா
09 டிச, 2020 - 09:15 Report Abuse
கருப்பட்டி சுப்பையா சில்க் ஸ்மிதா வேடத்தில் கனகச்சிதமாக பொருந்துவார் விஜயசேதுபதி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in