Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

60 வயதுக்கு மேல் அனுமதியில்லை, அப்புறம் எப்படி ஷுட்டிங் நடக்கும் ?

07 ஜூன், 2020 - 11:23 IST
எழுத்தின் அளவு:
No-permission-to-above-60-years-old-actors---How-shooting-will-happend?

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக தமிழ் சினிமா பாதிக்கப்பட்டதை விட தெலுங்கு சினிமா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழ்நாட்டை விட தியேட்டர்களும் அதிகம், படங்களுக்கான முதலீடுகளும் அதிகம்.

தெலுங்கு சினிமாக்களின் படப்பிடிப்பு தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் நடக்கும். ஆனால், இரு வேறு அரசுகளும் விதிக்கும் கட்டுப்பாடுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும்.

தெலங்கானா அரசுடன் தெலுங்குத் திரையுலகினர் ஏற்கெனவே பேசிவிட்டார்கள். அதன்படி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளதாம். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளக் கூடாது என்பது முக்கிய கண்டிஷனாம்.

தெலுங்குத் திரையுலகில் சீனியர் ஹீரோக்கள் பலரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பவர்களும் அதே வயதுடையவர்கள்தான். அப்படியிருக்க அவர்கள் இல்லாமல் எப்படி படப்பிடிப்பு நடத்துவது என தயாரிப்பாளர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
குறும்பட இயக்குனரான 'கபாலி' நாயகிகுறும்பட இயக்குனரான 'கபாலி' நாயகி ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் ஓடிடி தளங்களை அணுகும் பல ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11 ஜூன், 2020 - 22:08 Report Abuse
ஆரூர் ரங் சிரஞ்சீவி ன்னாலே என்றும் பதினாறுன்னு அர்த்தம் அவருக்கு விலக்கு கிடைக்கும்
Rate this:
Venki - BANGALORE,இந்தியா
11 ஜூன், 2020 - 07:53 Report Abuse
Venki 60 வயதுக்கு மேலே, அதாவது ரிடையர்மன்ட் வயதுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள் என்றால் பாராட்டப்பட வேண்டும்.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09 ஜூன், 2020 - 13:18 Report Abuse
Natarajan Ramanathan இந்த விதி தமிழகத்தில் வந்தால் தமிழ் திரைஉலகையே மூடவேண்டியதுதான்.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09 ஜூன், 2020 - 11:32 Report Abuse
Ramesh R ஹஹஹஹஹ்
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
09 ஜூன், 2020 - 08:00 Report Abuse
M.Sam காலை சேவையை செய்ய வயது ஒரு தடய ?? நம்ம ஹீரோக்கள் என்றும் pathinaaru
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in