Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பார் செகண்ட் லுக் வெளியீடு

11 செப், 2019 - 18:27 IST
எழுத்தின் அளவு:
dharbar-second-look-release

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடித்து வரும் தர்பார் படத்தின் செகண்ட் லுக் இன்று(செப்.,11) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.


அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்று (செப்., 11) மாலை 6 மணிக்கு இரண்டாவது போஸ்டர் வெளியிட்டனர். இதில் ரஜினி, பனியனுடன் மாஸாக இருப்பதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதனை டுவிட்டரில் '#DarbarSecondLook' என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் படம்: ரமணா மறுப்புவிஜய் படம்: ரமணா மறுப்பு மத்திய அமைச்சர் நிர்மலாவுடன் சினிமா தயாரிப்பாளர்கள் சந்திப்பு மத்திய அமைச்சர் நிர்மலாவுடன் சினிமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

13 செப், 2019 - 08:23 Report Abuse
கண்ணோட்டம் தர்பார் லுக்கா? தகர டப்பா லுக்காத் தெரியுதே!
Rate this:
John - Chennai,இந்தியா
12 செப், 2019 - 13:34 Report Abuse
John ரஜினி நோஞ்சானா தெரியறார்..
Rate this:
12 செப், 2019 - 09:07 Report Abuse
Kalyanaraman ஆரஞ்சு மிட்டாய் கரெக்ட்டா சொல்லிருக்கீங்க. இந்த ஜிமிக்கி வேலையத்தான் படையப்பா படத்துல கடைசி சண்டை காட்சிலேயே ஆரம்பிச்சுட்டாங்களே. ஏன்னா சூப்பர்ஸ்டார் இமேஜுக்கு முட்டு குடுக்கறாங்களாம்.
Rate this:
manasaatchi - hyderabad,இந்தியா
12 செப், 2019 - 07:06 Report Abuse
manasaatchi Rajini rocked in this second look
Rate this:
manasaatchi - hyderabad,இந்தியா
12 செப், 2019 - 07:05 Report Abuse
manasaatchi Andha manushan bjp nnu right la kai காட்டுவார் Congress nnu left indicator poaduvaaru Aanaa thani katchinnu straight taa poai dmk admk bjp congress nnu ellaarayum.confuse pannuvaaru.. Thalivar naa summaavaa.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in