Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியா - பாக்., போட்டியை இங்கிலாந்து சென்று ரசித்த அனிருத் - சிவகார்த்திகேயன்

17 ஜூன், 2019 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan---Anirudh-watched-India-Pak-cricket-match-at-England

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. எல்லா போட்டிகளைக் காட்டிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பு நேற்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியிலும் வெளிப்பட்டது.

இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக, இங்கிலாந்துக்கு ஏகப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் இருந்து சென்றனர். அதில், நடிகர் சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் அனிருத்தும் முக்கியமானவர்கள்.

அவர்கள், போட்டியை காண இந்திய அணியின் ஜெர்சி உடையுடன் சென்றனர். மைதானத்தில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர் சிவகார்த்திகேயன், அனிருத். நேற்றைய போட்டியில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிஇயக்குநர் மணிரத்னம் ... 14 வயதில் இசை அமைப்பாளர் ஆனார் லிடியன் நாதஸ்வரம் 14 வயதில் இசை அமைப்பாளர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

meenakshisundaram - bangalore,இந்தியா
24 ஜூன், 2019 - 03:55 Report Abuse
meenakshisundaram paavam ,சிவா ரசிகர்கள் தூக்கி விட்டாங்க ,அப்புறம் குப்பையிலே போட்டுட்டாங்க ,வேலையில்லா பட்டதாரி யா ஆயிட்டாரு ,இருக்கிற நேரத்திலே ஆட்டம் பாக்க போயிட்டாரு.
Rate this:
17 ஜூன், 2019 - 12:15 Report Abuse
கதை சொல்லி அடடே... இந்திய அணி எப்படி ஜெயித்தது என வியந்து கொண்டிருந்தேன். இவர்கள்தான் காரணமா... கண்டுபிடித்த மலருக்கு வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in