Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

4 கோடி பாலோயர்கள் : பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி

16 மே, 2019 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Priyanka-chopra-got-4-crore-followers

இந்திய சினிமா நடிகைகளில் சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா. இப்போது அவருடைய பக்கம் 4 கோடி பாலோயர்களைக் கடந்துள்ளது. தன் இன்ஸ்டாகிராம் பக்கம் 4 கோடி பாலோயர்களைக் கடந்துள்ளது குறித்து மகிழ்ச்சியுடன் ஒரு வீடியோவைப் பதிவிட்டிருக்கிறார் பிரியங்கா.

“என்னுடைய இன்ஸ்டா ரசிகர்களுக்காக ஒரு மிகப் பெரிய ஆரவாரம். நீங்கள் தான் என்னுடைய இதயம். என்னுடைய பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த அன்பும், அரவணைப்பும்,” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் பிரியங்கா சோப்ரா தான் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்குப் பிறகு தீபிகா படுகோனே 3.5 கோடி பாலோயர்களுடனும், கிரிக்கெட் வீர்ர் விராட் கோலி 3.34 கோடி, நடிகை ஆலியா பட் 3.31 கோடி, நடிகை ஷ்ரத்தா கபூர் 2.97 கோடி பாலோயர்களுடனும் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறார்கள்.

உலக அளவில் போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 16.6 கோடி பாலோயர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சட்டையைக் கழட்டி சண்டை போடும் சல்மான், சுதீப்சட்டையைக் கழட்டி சண்டை போடும் ... நானா படேகருக்கு மீதான மீடூ புகார் : கைவிரித்த போலீஸ் நானா படேகருக்கு மீதான மீடூ புகார் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

16 மே, 2019 - 20:04 Report Abuse
Arul Krish wow. soo many busy people
Rate this:
16 மே, 2019 - 20:04 Report Abuse
Arul Krish wow soo many busy people..
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
16 மே, 2019 - 16:31 Report Abuse
Sathish இதனால் ஏதாவது பயன் உண்டா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in