Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »

சிரஞ்சீவிக்கு கசப்பான அரசியல்

04 மே, 2019 - 19:15 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-not-interest-in-Politics

'பிரஜா ராஜ்ஜியம்' என்ற கட்சியை துவங்கிய சிரஞ்சீவிக்கு எதிர்பார்த்தபடி, மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால், இப்போது அரசியலுக்கே முழுக்கு போட்டு மீண்டும் முழு நேர நடிகராகி விட்டார். இந்நிலையில், அவரது தம்பியான தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் புதிய கட்சி துவங்கியிருப்பதோடு தேர்தலில் அவரை பிரசாரம் செய்ய அழைத்தார். அதற்கு சிரஞ்சீவியோ, 'எனக்கு ஆதரவு அளிக்காத மக்களிடம் இனிமேலும் நான் சென்று, ஓட்டுக்காக கையேந்தி நிற்க மாட்டேன்; எதிர்காலத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் நான் அரசியலுக்கும் வரமாட்டேன்...' என்று சொல்லியுள்ளார்.

— சினிமா பொன்னையா


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விரைவில் ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு படம்விரைவில் ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு படம் கணவருடன், 'டூயட்' பாட விரும்பும், சமந்தா கணவருடன், 'டூயட்' பாட விரும்பும், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
05 மே, 2019 - 10:37 Report Abuse
A.George Alphonse The cat which tasted the hot milk by mistake never look into the cold milk also.So as this man also.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in