Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன்

20 ஏப், 2019 - 16:46 IST
எழுத்தின் அளவு:
Sunny-Leone-about-fans

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது தென்னிந்திய மொழிகளிலும் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் மலையாளத்தில் தற்போது ரங்கீலா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்ல அதற்கு முன்பாக மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள மதுர ராஜா என்கிற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் சன்னி லியோன் பாடலுக்கு கேரளாவில் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு தந்து வருகின்றனர். தன் நடனத்துக்கு தியேட்டரில் ரசிகர்கள் ஆரவாரமாக விசிலடித்து ஆடும் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள சன்னி லியோன், மலையாள ரசிகர்கள் தனக்கு தரும் வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்து போனதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தேர்தல் எதிரொலி: மம்தா பானர்ஜி படத்துக்கும் எதிர்ப்புதேர்தல் எதிரொலி: மம்தா பானர்ஜி ... காஞ்சனா ஹிந்தி ரீமேக் நாளை ஆரம்பம் காஞ்சனா ஹிந்தி ரீமேக் நாளை ஆரம்பம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in