Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பார்லி.,யில் குடிமகனின் குரல் ஒலிக்க வேண்டும் : பிரகாஷ்ராஜ்

23 மார், 2019 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Prakash-Raj-file-nominate-Lokshaba-election

பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ்ராஜ், கடந்த சில வருடங்களாகவே மத்தியில் ஆளும் பாஜகவின் அரசிற்கு எதிராக கருத்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அவர் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அப்போது அவருக்கு எதிராக பாஜக கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். அதையடுத்து தனது காரில் இருந்தபடி பிரகாஷ்ராஜூம் அவர்களுக்கு எதிராக கன்னடத்தில் பேசினார். பின்னர் மீடியாக்களிடம் பேசிய அவர், பார்லிமென்ட்டில் குடிமகனின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த வெற்றிக்குப்பிறகு கண்டிப்பாக என்னால் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றார்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
அரசியலில் இணைந்தார் டான்ஸ் மாஸ்டர் கலாஅரசியலில் இணைந்தார் டான்ஸ் மாஸ்டர் ... 3 மொழிகளில் வெளியாகும் சாய்பல்லவி படம் 3 மொழிகளில் வெளியாகும் சாய்பல்லவி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

bal - chennai,இந்தியா
30 மார், 2019 - 12:15 Report Abuse
bal நீங்கள் போனால் குடிமகன் குரல் ஒலிக்காது..எத்தனையோ சினிமாக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களெல்லாம் பார்லியமென்டுக்கே போவதில்லை...ஹேமா மாலினி, சச்சின் டெண்டுல்கர், ஜெயப்பிரதா, முக, கருணாஸ், மற்றும் பலர்...
Rate this:
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
27 மார், 2019 - 20:38 Report Abuse
 Muruga Vel யார் அந்த மயிலு ..
Rate this:
skv - Bangalore,இந்தியா
27 மார், 2019 - 04:46 Report Abuse
skv<srinivasankrishnaveni> இவன் எப்போதுமே தண்ணீ கேஸுதடியன் . வாய் திறந்தா அவ்ளோகேவலமாபேசுவான் இவனெல்லாம் பார்லிமென்டலீபோயிட்டு ஏன்னா செய்வான் மார்க்கெட்போனாலும் பென்சன் வருமே அதான் அஞ்சுவருஷா ஜொலிக்காரணுக்களெல்லாம் அரசியலுக்கு வருவது பெனிஷனுக்கேதான் இப்போதெல்லாம் சும்மைக்குரிசிலே குந்தின்னாலே மாசாமாசம் ஒருலக்ஷம் சம்பளம் வருதே
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 மார், 2019 - 18:10 Report Abuse
J.V. Iyer இவர் பெரும்'குடி' மகன் அல்லவா??
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
25 மார், 2019 - 14:34 Report Abuse
madhavan rajan அவரு முடிவு பண்ணிட்டாற்போல. குடிச்சிட்டு பாராளுமன்றத்துக்கு போய் குடிமகன் குரலை ஒலிக்கச்செய்வார்போல.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in