Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஸ்ரீதேவி இடத்தில் மாதுரி தீக்ஷித்

01 மார், 2019 - 16:19 IST
எழுத்தின் அளவு:
Madhuri-dixit-in-sridevi-place

இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு விஜய்யுடன் புலி படத்தில் யவனராணியாக நடித்த ஸ்ரீதேவி அதன்பிறகு மாம் படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவரது நடிப்புக்காக அவர், இறந்த பிறகு தேசிய விருது கிடைத்தது. மேலும், மாம் படத்திற்கு பிறகு ஹிந்தியில் அபிஷேக் வர்மன் இயக்கத்தில் காலங் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஸ்ரீதேவி.

ஆனால் அவர் இறந்து விட்டதால் அந்த வேடத்தில் நடிக்க வேறு நடிகை தேடி வந்தவர்கள் இப்போது மாதுரி தீக்ஷித்தை ஸ்ரீதேவி வேடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதே படத்தில் சோனாக்ஷி சின்ஹா, வருண் தவான், அலியாபட், ஆதித்யா ராய் கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சுப்புரமணியபுரம்' படத்தைப் பாராட்டும் பாலிவுட் இயக்குநர்!'சுப்புரமணியபுரம்' படத்தைப் ... பிகினி உடை திஷா : மொய்க்கும் ரசிகர்கள் பிகினி உடை திஷா : மொய்க்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in