Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுவீடன் திரைப்பட விழாவில் வஸந்த் படம்

29 ஜன, 2019 - 18:03 IST
எழுத்தின் அளவு:
Sivaranjiniyum-innum-sila-pengalum-movie-screen-in-Sweden-film-festival

இயக்குநர் வஸந்த் இயக்கி, தயாரித்துள்ள படம் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”. எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

பார்வதி, லட்சுமி ப்ரியா, சந்திரமவுலி, கருணாகரன், மாரிமுத்து உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை பெற்றது. அடுத்து புனே திரைப்பட விழாவில் பங்கேற்று பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில், அடுத்தப்படியாக சுவீடன் நாட்டு திரைப்பட விழாவிற்கு தேர்வாகி வெளியிடப்பட்டு உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புருவ அழகிக்கு கண்ணை சிமிட்டுவது போரடித்து விட்டதாம்புருவ அழகிக்கு கண்ணை சிமிட்டுவது ... அரசு கடமை தவறினாலும் ஆசிரியர்கள் கடமை தவற கூடாது : கமல் அரசு கடமை தவறினாலும் ஆசிரியர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in