Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ப்ரியாவுக்கு குவியும் லைக்குகள்; பாராட்டுகள்

17 அக், 2019 - 13:35 IST
எழுத்தின் அளவு:
priya-warior-gets-lot-of-likes-for-her-latest-photoshoot

அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் நடித்து, புருவத்தை வளைத்து, சுருக்கி முக பாவனை காட்டியதன் மூலம், ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் ப்ரியா வாரியர்.

பள்ளி மாணவியாக இருந்த ப்ரியா வாரியர், அடார் லவ் படத்தில் பள்ளி மாணவியாகவே நடித்தார். அவர் சக மாணவனோடு காதல் கொண்டு, காதலை மாணிக்கிய மலராய பூவி என்ற பாடலின் போது, தன்னுடைய புருவங்களை, வளைத்தும், நெளித்தும் தன்னுடைய கதலை சொல்ல வேண்டும். அப்படி புருவத்தை வளைத்து-நெளித்து அவர் காட்டிய முக பாவனைகள், உலகம் முழுவதும், ஒரே நாளில் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது.


இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் போடப்பட்டு, அது தள்ளுபடியானது.


இருந்த போதும், அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி நிற்க, அவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்திப் படங்களிலும், விளம்பரப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், அவ்வப்போது, லேட்டஸ்ட்டாக தான் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெள்லியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.


அப்படி அவர் லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட, அதற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருவதோடு, ப்ரியாவின் அழகை பாராட்டியும், வர்ணித்தும் கமெண்ட்டுகளும் பதிவிடுகின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வரலாற்று, திரில்லர் படமாக உருவாகியுள்ள மாமாங்கம்வரலாற்று, திரில்லர் படமாக ... சிரஞ்சீவியின் 152வது படத்தில் திரிஷா சிரஞ்சீவியின் 152வது படத்தில் திரிஷா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in