Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இட்டிமானி படத்தில் இருவேடங்களில் மோகன்லால்

23 ஜூலை, 2019 - 13:52 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-in-double-role

மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'இட்டிமானி ; மேட் இன் சைனா' ஜிபு மற்றும் ஜோஜூ என்கிற இரட்டை அறிமுக இயக்குனர்கள் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் ஓணம் பண்டிகை ரிலீஸாக இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

கடந்த சில நாட்களாக இந்தப்படத்தில் சீனாக்காரர் கெட்டப்பிலும் அக்மார்க் மலையாளி கெட்டப்பிலும் என மோகன்லால் நடிக்கும் இரண்டு விதமான கெட்டப்புகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியதுடன் குழப்பத்தையும் ஏற்படுத்தின. தற்போது இந்த படத்தில் மோகன்லால் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

உடயோன், ராவண பிரபு மற்றும் 1971 என மிகக்குறைந்த படங்களிலேயே இரட்டை வேடங்களில் நடித்துள்ள மோகன்லால், போட்டோகிராபர் என்கிற படத்தில் மட்டும் அச்சு அசலாக ஒரே மாதிரி உருவத்தோற்றம் கொண்ட அண்ணன் - தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு பிக்பாஸ் 3, போட்டியாளர்கள் யார், யார் ?தெலுங்கு பிக்பாஸ் 3, போட்டியாளர்கள் ... மன்மதடு 2 இயக்குனரை பிராங்க் செய்த நாகார்ஜுனா மன்மதடு 2 இயக்குனரை பிராங்க் செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in