Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கர்ப்பிணி வயிற்றை தொட்டு சர்ச்சையில் சிக்கிய சுரேஷ்கோபி

21 ஏப், 2019 - 19:43 IST
எழுத்தின் அளவு:
Suresh-gopi-trolled-by-touching-Pregnant-lady

மலையாள திரையுலகில் ஆக்சன் கிங் நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி.. ஆனால் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த சுரேஷ்கோபி, தேசியக் கட்சியான பாஜகவில் இணைந்தார். அந்தக்கட்சியின் ராஜ்யசபா எம்பியாகவும் மாறினார்

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார் சுரேஷ்கோபி. தற்போது தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் நிலையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஒரு பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்றை தொட்டு சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.

பிரச்சாரத்தின்போது கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்றில் உள்ள தனது குழந்தையை ஆசிர்வதிக்குமாறு சுரேஷ்கோபியிடம் கேட்டுக்கொண்டார். சுரேஷ்கோபியும் காரில் அமர்ந்தபடியே வெளியில் நின்றிருந்த கர்ப்பிணி வயிற்றை மெதுவாகத் தொட்டு வாழ்த்தி விட்டு கிளம்பினார். ஆனால் எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு மெல்வதற்கு அவல் கிடைத்தது போல சுரேஷ்கோபியை மோசமான தரக்குறைவான விமர்சனங்களால் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா பார்வதி?தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா ... ரூ.150 கோடி வசூலை தொட்ட லூசிபர் ரூ.150 கோடி வசூலை தொட்ட லூசிபர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

S Ramkumar - Tiruvarur,இந்தியா
23 ஏப், 2019 - 10:16 Report Abuse
S Ramkumar மாதா கோயில் பாதிரிமார்கள் தலையை தொட்டு ஆசீர்வதித்து வழக்கம்தான். அந்த பெண் ஏதாவது சொல்லுச்சா அல்லது கொம்பிளைன்ட் பனிச்சா. வந்துட்டானுங்க. சிங்கீதம் அப்புடின்னு சொல்லிக்கிட்டு.
Rate this:
jawaharbabu - Madurai,இந்தியா
23 ஏப், 2019 - 07:33 Report Abuse
jawaharbabu Kamalaikannuku ellame manjal
Rate this:
jawaharbabu - Madurai,இந்தியா
23 ஏப், 2019 - 07:31 Report Abuse
jawaharbabu The girl not giving any complaint all your wrong mind there is nothing wrong brother's touch
Rate this:
C.Ayyappan - chennai,இந்தியா
22 ஏப், 2019 - 16:09 Report Abuse
C.Ayyappan அந்த பெண் தான் ஆசிர்வதிக்க கேட்டுள்ளார். அத விட்டுட்டு இவர் என்னோமோ வலுக்கட்டாயமா பண்ணுனது மாதிரி பதிவு போடுறீங்க. அதிலயும் பிஜேபி காரன் எதாவது பண்ணிட்டா உடனே எங்கிருந்து தான் கிளம்புருவங்களோ தெரியல.
Rate this:
KaipullA - Theeya Nagaram  ( Posted via: Dinamalar Windows App )
22 ஏப், 2019 - 08:25 Report Abuse
KaipullA
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in