Advertisement

சிறப்புச்செய்திகள்

கொரோனா மருத்துவமனைக்கு நிதி சேர்க்கும் 'வலிமை' நாயகி | பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி | ஊரடங்கில் நடக்கும் படப்பிடிப்புகளை தடுத்து நிறுத்துங்கள்: முதல்வருக்கு சாந்தினி கோரிக்கை | ஷாங்காய் திரைப்பட விழாவில் சூரரைப்போற்று | ஹன்சிகா படத்துக்கு தடைகேட்டு இயக்குனர் வழக்கு | மகேஷ்பாபு படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | நிவின்பாலி படத்துக்காக தொப்பை வளர்த்த பாடி பில்ட் நடிகர் | “ராஜமவுலி கோடரி எடுத்துக்கிட்டு துரத்துவார்' : ஜூனியர் என்டிஆர் கலாட்டா | ராதே - டிஜிட்டில் வெளியீட்டில் புதிய சாதனை | ஷங்கருக்கு எதிராக அடுத்த நடவடிக்கையில் லைகா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கபில் ஆக மாறும் ரன்வீர்

06 ஜூலை, 2019 - 11:20 IST
எழுத்தின் அளவு:
ranveer-singh-becomes-kapil-dev-his-next

பத்மாவத், கல்லி பாய், பாஜிராவ் மஸ்தானி மற்றும் ராம் லீலா போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் ரன்வீர் சிங். இவர் சமீப காலங்களில் மிகச்சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது தோற்றங்கள் மற்றும் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அளவுக்கு அமைந்திருக்கும்.

83 படத்தில் ரன்வீரின் தோற்றம் ஒரு கிரிக்கெட் வீரர், அவர் அதற்கேற்ப தன்னை உருவகப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் இவர் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரும் 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான கபில் தேவ் ஆக நடிக்கிறார். படத்தில், ரன்வீர் சரியாக கபிலைப் போலவே காட்சி அளிக்கிறார். இந்த படம் நிச்சயமாக அதீத வரவேற்பை பெரும் எனவும், அவரது பஸ்ட்லுக் நிச்சயமாக பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் எனவும், இது 2020 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கம் எனவும் கூறப்படுகிறது.


ரன்வீர் நடிக்கும் இந்த படத்தை கபீர் கான் இயக்குகிறார். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை விஷ்ணு வர்தன் இந்துரி, சஜித் நதியட்வாலா மற்றும் மது மன்டெனா தயாரிக்கின்றனர். இவர்கள் வரிசையில் தீபிகா படுகோனேவும் இந்த படத்தை தயாரிக்கிறார். கபீர் கான் இயக்கிய 83, ஏப்ரல் 10, 2020 அன்று வெளியிடப்பட உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சல்மான்கானுக்கு நீதிமன்றம் கண்டிப்புசல்மான்கானுக்கு நீதிமன்றம் ... பாட்டில் மூடி சேலஞ்ச்-வீடியோ வெளியிட்ட சுஷ்மிதா சென் பாட்டில் மூடி சேலஞ்ச்-வீடியோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in