Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தீபிகா படுகோனே கர்ப்பமா.?

16 ஏப், 2019 - 16:57 IST
எழுத்தின் அளவு:
Did-Deepika-Pakukone-Pregnant

ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் ஆகிய இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடருவேன் என்று கூறிய தீபிகா படுகோனே, தற்போது டில்லியில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் சபாக் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் திராவகம் வீசப்பட்ட முகத்துடன் தீபிகா படுகோனே தோன்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட தீபிகா படுகோனேயின் வயிறு பெரிதாக இருந்ததாகவும், அதனால் அவர் கர்ப்பமாகி விட்டதாகவும், பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. அதையடுத்து, தீபிகாவிற்கு நண்பர்களும், ரசிகர்களும் வாழ்த்து செய்திகள் அனுப்பி வருகின்றனர். ஆனால், இந்த வாழ்த்து தீபிகா படுகோனேயை கடும் கோபத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறேன். அதனால் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் எதுவுமில்லை. அதனால் இதுபோன்ற வதந்திகள் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் தீபிகா படுகோனே.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்இளமை மற்றும் வயதான லுக்கில் ... புற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே புற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in