Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இஸ்லாம் முறைப்படி எளிமையாக நடந்த குறளரசன் திருமணம்

27 ஏப், 2019 - 15:05 IST
எழுத்தின் அளவு:

இயக்குநர் டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன். அண்ணன் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கினார். அதன்பிறகு வேறு படங்களுக்கு இசையமைக்காத நிலையில் நபீலா அஹமத் என்ற இஸ்லாம் பெண்ணை காதலித்து வந்தார்.

கடந்த பிப்ரவரி 16ம் தேதி குடும்பத்தார் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கும் மாறினார். இருவீட்டாரது சம்மதப்படி, குறளரசன் - நபீலா அஹமத் திருமணம், சென்னையில் மணமகளின் இல்லத்தில் இஸ்லாமிய முறைப்படி எளிமையாக நடந்தது.

திருமண வரவேற்பு வரும் 29-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் விமரிசையாக நடைபெற இருக்கிறது. உடல் எடை குறைப்பிற்காக வெளிநாடு சென்றிருந்த சிம்பு சில தினங்களுக்கு முன்னர் தான் சென்னை திரும்பினார். தம்பி திருமணத்தில் பங்கேற்ற சிம்பு, உடல் இழைத்து ஸ்லிம்மாக காணப்படுகிறார். இந்த போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (89) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தடுத்து நடிகர்களுக்கு காயம் : சிறப்பு பூஜைக்கு ஆர்.ஆர்.ஆர்., படக்குழு ஏற்பாடுஅடுத்தடுத்து நடிகர்களுக்கு காயம் : ... தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம் : பொதுக்குழு நடக்குமா.? தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (89)

Vittal Anand - Chennai,இந்தியா
02 மே, 2019 - 09:17 Report Abuse
Vittal Anand
Rate this:
Asagh busagh - Munich,ஜெர்மனி
02 மே, 2019 - 08:14 Report Abuse
Asagh busagh என்னுடைய நண்பன் ஒருவர் லெபனானிய அரபு முஸ்லீம் பெண்ணையும் மற்றும் ஒருவர் ஈரானிய முஸ்லீம் பெண்ணையும் திருமணம் செய்துள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளாக வெவேறு இஸலாமிய மதத்தை பின்பற்றும் இந்த நாடுகளில் பிறந்த இப்பெண்களோ அல்லது அவரது குடும்பத்தினரோ கூட மணமகன்களை மதம் மாற வற்புறுத்தவோ, பெயர் அளவில் கேட்கவோ கூட இல்லை. ஆனால் இந்த நாட்டில் உள்ள மார்கத்தினர் தங்களை ஏதோ பிறவி மார்கத்தினோர் போன்று பாவித்து கொண்டு திருமணத்திற்காக மதம் மாற வற்புறுத்துவது ஏன் என்று புரியவில்லை. புதிய உலகில் நிகழும் மாற்றங்களை, புரியாத பழமையான மொழியில் உள்ள புத்தகத்தில் உள்ளதை தவறாக அர்த்தம் கொண்டு நடைமுறையில் பழமைவாதத்தை பின்பற்றுவது ஏன் என்றும் புரியவில்லை.
Rate this:
JusticeForAll - madurai,இந்தியா
03 மே, 2019 - 10:38Report Abuse
JusticeForAllஅவர்களுக்கு ( திராவிட கூட்டத்திருக்கும்) , நல்ல இருக்கிற ஹிண்டுவை முழுமையாக அழித்திட வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் , தற்பொழுது தான் , அதிகமா உள்ளது, முன்பு எல்லாம் இப்படி பட்ட சம்பவத்தை கேள்வி பட்டது கூட கிடையாது. முன்பு பிற மதத்தை சார்த்தவரை திருமணம் செய்த பிறகு , யாரும் மதம் மாறுவது கிடையாது.....
Rate this:
anand - Chennai,இந்தியா
01 மே, 2019 - 16:29 Report Abuse
anand விரைவில் அடுத்த கல்யாணம் இருக்கும்..நாலு கல்யாணம் பண்ணலாம்
Rate this:
Surya Sweet - Chennai,இந்தியா
01 மே, 2019 - 09:56 Report Abuse
Surya Sweet டீ.ஆர். உங்க பேமிலி முஸ்லீம் பேமிலியா கன்வர்ட் ஆயிடுச்சா டீ.ஆர்? சொல்லவே இல்ல?
Rate this:
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
30 ஏப், 2019 - 23:19 Report Abuse
C.Jeyabalan இளம் தம்பதியர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனுக்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனும் உண்மையை மனிதன் அறியும்வரை, அவன் உருவத்தில் மனிதனாகவும், உள்ளத்தில் மிருகமாகவும்தான் வாழ்வான். இறைவன்/கடவுள் ஒருவரே அவர் அனைவருக்கும் (அனைத்து ஜீவா ஜந்துக்களும்) பொதுவானவர். அவர் மொழிகளுக்கேற்ப பலப்பல பெயர்களில் (கிருஷ்ணா / அல்லாஹ் / ஜேஹோவஹ் / இயேசு இன்னும் பல) அழைக்கப்படடாலும், விண்ணையும் மண்ணையும் உன்னையும் என்னையும் படைத்தவர் ஒருவரே அவரை நாடு மதம் எனும் மாயையில் சாகாதே.
Rate this:
மேலும் 83 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in