Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

விடியும் வரை காத்திரு

விடியும் வரை காத்திரு,
19 அக், 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » விடியும் வரை காத்திரு

வழக்கமற்ற சூழலில் சிக்கிக் கொண்ட ஒரு சாதாரண பெண்ணின் கதை விடியும் வரை காத்திரு திரைப்படம். நாடி நரம்புகளை நடுங்க வைத்து திகில் நிறைந்த கதை. தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு விடியும் வரை காத்திரு திரைப்படம் நல்ல தரமான திரைப்படமாக விரைவில் வெளிவர உள்ளது.

அனு (ரம்பா) ஆள் அரவமற்ற தனி வீட்டில் வசிக்கிறார். அங்கு அவர் ஒரு பயங்கரமான, மிகவும் ஆபத்தான சூழலை சந்திக்கிறார்.

அவர் ஒரு சாதாரண பெண்ணாக இருந்து கொண்டு, எவ்வாறு இந்த சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார் என்பதை சொல்லப்போவது விடியும் வரை காத்திரு திரைப்படம்.

நடிப்பு:
ரம்பா
பிரகாஷ் ராஜ்
ரியாஸ்கான்
சம்பத்
முமைத்கான்
பாய்ஸ் ராஜன்
சுஜி பாலா

இயக்கம் : வியாஸ்
ஒளிப்பதிவு : பன்னீர் செல்வம்
இசை : தாஜ் நூர்
எடிட்டிங் : ஸ்வராஜ் கவி
கதை - திரைக்கதை : வாசு
தயாரிப்பு : பல்லவி

விடியும் வரை காத்திரு தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in