
பாண்டியன் ஸ்டோர்ஸ் அரசி மாற்றம்
சத்ய சாய் விலகியதால் அவருக்கு பதில் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது அந்த கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்னதாக "கண்மணி அன்புடன்" என்கிற சீரியலில் நடித்திருந்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் அரசியாக நடிக்கிறார். அவர் நடிக்கும் எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து சத்ய சாய் விலகிய நிலையில், அவருக்கு முன்னதாக இந்த சீரியலில் அஞ்சலி என்கிற கேரக்டரில் நடித்து வந்த ஷாதிகா, கடந்த மாதம் விலகினார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விலகினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!